← Back

Paathi Nelavu Song Lyrics

Singer : Thanneer Narayanan Music by : Ztish Male : Ariraroo ariiraaroo Ariraroo ariiraaroo Ariraroo ariiraaroo Arirariroo… Ariraroo ariiraaroo Ariraroo ariiraaroo Ariraroo ariiraaroo Arirarirooooo… Male : Pathi nelavu pathi kathiru Serntha alagu paarva En raasathi un paarvayae Theyum usuru paavi manasu Vethanaiyilae irukku En raasathi nee vazhavae Male : Ennaalum en ettula Naa podum Kanakkula pezhayae illa Innalil naa paakuren Motha mothala Bathilukku vazhiyae illa…aaa Male : Pathi nelavu pathi kathiru Serntha alagu paarva En raasathi un paarvayae Theyum usuru paavi manasu Vethanaiyilae irukku En raasathi nee vazhavae Male : Chinna meenkunju Velaiyaadum ooda Thanni illaama thadumarum vela Ezhuthum ezhuthellaam Azhichum azhiyaama Vithiyaa velaiyaaduthae…ae… Sathiyaa sathiraaduthae… Male : Iru vizhiyoda kaanum Kanavaaa neeyum Kalaiyaatha raasathiyae Un uravoda vazhum En uyirenga pogum Unakkaaga poraaduren Male : Pathi nelavu pathi kathiru Serntha alagu paarva En raasathi un paarvayae Theyum usuru paavi manasu Vethanaiyilae irukku En raasathi nee vazhavae Male : Ennaalum en ettula Naa podum Kanakkula pezhayae illa Innalil naa paakuren Motha mothala Bathilukku vazhiyae illa…aa….
பாடகர் : தன்னீர் நாராயணன் இசையமைப்பாளர் : ஸ்ட்டீஸ் ஆண் : ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரிரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரிரோ ஆண் : பாதி நெலவு பாதி கதிரு சேர்ந்த அழகு பார்வை என் ராசாத்தி உன் பார்வையே தேயும் உசுரு பாவி மனசு வேதனையிலே இருக்கு என் ராசாத்தி நீ வாழவே ஆண் : எந்நாளும் என் ஏட்டுல நா போடும் கணக்குல பிழையே இல்ல இந்நாளில் நா பாக்குறேன் மொத மொதலா பதிலுக்கு வழியே இல்ல ….. ஆண் : பாதி நெலவு பாதி கதிரு சேர்ந்த அழகு பார்வை என் ராசாத்தி உன் பார்வையே தேயும் உசுரு பாவி மனசு வேதனையிலே இருக்கு என் ராசாத்தி நீ வாழவே ஆண் : சின்ன மீன்குஞ்சு விளையாடும் ஓட தண்ணி இல்லாம தடுமாறும் வேல எழுதும் எழுத்தெல்லாம் அழிச்சும் அழியாம விதியா விளையாடுதே சதியா சதிராடுதே … ஆண் : இரு விழியோட காணும் கனவா நீயும் கலையாத ராசாத்தியே உன் உறவோட வாழும் என் உயிரெங்க போகும் உனக்காக போராடுறேன் ஆண் : பாதி நெலவு பாதி கதிரு சேர்ந்த அழகு பார்வை என் ராசாத்தி உன் பார்வையே தேயும் உசுரு பாவி மனசு வேதனையிலே இருக்கு என் ராசாத்தி நீ வாழவே ஆண் : எந்நாளும் என் ஏட்டுல நா போடும் கணக்குல பிழையே இல்ல இந்நாளில் நா பாக்குறேன் மொத மொதலா பதிலுக்கு வழியே இல்ல …..