← Back

Yavvana Song Lyrics

Singers : Yazin Nizar and Kalyani Nair Music by : Simon. K. King Female : {Yarodum sollaadha Muvezhi kolladha Achchangal kondaduthae} (2) Male : En kaiyai kor yavvana En kankgal paar yavvana En nenjil ser yavvana Thirana thirana naa…. Male : En vaarthai kel yavvana En vazhvaai neel yavvana En vaanae nee yavvana Engeyum sellaathae Ennaalum nillaathae Female : Yarodum sollaadha Muvezhi kolladha Achchangal kondaduthae Female : Vinnodum sellaamal Mannodum nillaamal En kaalgal thindaduthae Female : Kannaadi poovagiren Un kaiyil naan veezhgiren En anbae….yenn… Male : En kaiyai kor yavvana En kankgal paar yavvana En nenjil ser yavvana Thirana thirana naa….aaa… Male : En vaarthai kel yavvana En vazhvaai neel yavvana En vaanae nee yavvana Engeyum sellaathae Ennaalum nillaathae Aeee..eee.. Female : ……………………….. Male : Niravoli niravoli Sitharuthu vaanam Namakkena isaikuthu kaalanadhi Vizhigalil kaadhalum Oviyam theettidudhae….ae.. Male : Edhirinil aruginil Azhagiya naalai Malargalil padarndhidum Paadhai idhu Pazhagiya kanavena Boomiyum maaridudhae….aee… Female : Veliyilae oor punnagai Anigiren naan poliyaai Bayangalai nee neekiyae Anaithidu kaadhal veliyaai Female : Thee ondrin poriyaaga naan Enai soodum thiriyaaga nee En anbaeeee…yenn…. Male : En kaiyai kor yavvana En kankgal paar yavvana En nenjil ser yavvana Thirana thirana naa….aaa…aaaa Male : Thirana naa theerana naa… Thirana naa theerana naa… Thirana naa theerana naa… ………………………………………. Female : Yarodum sollaadha Muvezhi kolladha Achchangal kondaduthae Female : Vinnodum sellaamal Mannodum nillaamal En kaalgal thindaduthae Female : Kannaadi poovagiren Un kaiyil naan veezhgiren En anbae…yennn…. Male : En kaiyai kor yavvana En kankgal paar yavvana En nenjil ser yavvana Engeyum sellaathae Ennaalum nillaathae..ae…ae…ae….
பாடகர்கள் : யாசின் நிசார் மற்றும் கல்யாணி நாயர் இசை அமைப்பாளர் : சைமன். கே. கிங் பெண் : {யாரோடும் சொல்லாத முவேலி கொல்லாத அச்சங்கள் கொண்டாடுதே} (2) ஆண் : என் கையை கூர் யவ்வன என் கண்கள் பார் யவ்வன என் நெஞ்சில் சேர் யவ்வன திரன திரன னா ஆண் : என் வார்த்தை கேள் யவ்வன என் வாழ்வை நீள் யவ்வன என் வானே நீ யவ்வன எங்கேயும் செல்லாதே எந்நாளும் நில்லாதே பெண் : யாரோடும் சொல்லாத முவேலி கொல்லாத அச்சங்கள் கொண்டாடுதே ஆண் : விண்ணோடும் செல்லாமல் மண்ணோடும் நில்லாமல் என் கால்கள் திண்டாடுதே பெண் : கண்ணாடி பூவாகிறேன் உன் கையில் நான் வீழ்கிறேன் என் அன்பே …ஏன் … ஆண் : என் கையை கூர் யவ்வன என் கண்கள் பார் யவ்வன என் நெஞ்சில் சேர் யவ்வன திரன திரன னா…ஆஆ … ஆண் : என் வார்த்தை கேள் யவ்வன என் வாழ்வை நீள் யவ்வன என் வானே நீ யவ்வன எங்கேயும் செல்லாதே எந்நாளும் நில்லாதே பெண் : ……………………………… ஆண் : நிற ஒளி நிற ஒளி சிதறுது வானம் நமக்கென இசைக்குது காலநதி விழிகளில் காதலும் ஓவியம் தீட்டிடுதே ….. ஆண் : எதிரினில் அருகினில் அழகிய நாளாய் மலர்களில் படர்ந்திடும் பாதை இது பழகிய கனவென பூமியும் மாறிடுதே …. பெண் : வெளியிலே ஒரு புன்னகை அணிகிறேன் நான் போலியாய் பயங்களை நீ நீக்கியே அணைத்திடு காதல் வெளியாய் பெண் : தீ ஒன்றின் பொறியாக நான் எனை சூடும் திரியாக நீ என் அன்பே …ஏன் …. ஆண் : என் கையை கூர் யவ்வன என் கண்கள் பார் யவ்வன என் நெஞ்சில் சேர் யவ்வன திரன திரன னா…ஆஆ …ஆஆ .. ஆண் : திரன னா.. திரான னா திரன னா.. திரான னா திரன னா.. திரான னா பெண் : யாரோடும் சொல்லாத முவேலி கொல்லாத அச்சங்கள் கொண்டாடுதே பெண் : விண்ணோடும் செல்லாமல் மண்ணோடும் நில்லாமல் என் கால்கள் திண்டாடுதே பெண் : கண்ணாடி பூவாகிறேன் உன் கையில் நான் வீழ்கிறேன் என் அன்பே …ஏன் … ஆண் : என் கையை கூர் யவ்வன என் கண்கள் பார் யவ்வன என் நெஞ்சில் சேர் யவ்வன எங்கேயும் செல்லாதே எந்நாளும் நில்லாதே