← Back

Kadavul Thandha Song Lyrics

Singers : S.P.B. Charan, Kalpana and Tippu Music by : Devi Sri Prasad Female : Kadavul thantha azhagiya vaazhvu Ulagam muzhuthum avanathu veedu Kangal moodiyae vaazhthu paadu Female : Karunai pongum ullangal undu Kanneer thudaikkum kaigalum undu Innum vaazhanum nooru aandhu Female : Yethai naam ingu kondu vanthom Yethai naam angu kondu selvom Azhagae boomiyin vaazhkkaiyai Anbil vaazhnthu vidai peruvom Female : Kadavul thantha azhagiya vaazhvu Ulagam muzhuthum avanathu veedu Kangal moodiyae vaazhthu paadu Chorus : Hooo…hoooo..hooo…hooo.. Female : Boomiyil boomiyil Inbangal engum kuraiyaathu Vaazhkaiyil vaazhkaiyil Enakkondrum kuraigal kidaiyaathu Yethu varai vaazhkai azhaikirathoo….huh..huh.. Male : Yethu varai vaazhkai aazhaikiratho Athu varai naamum sendriduvom Vidai perum neram varum pothum Sirippinil nandri solliduvom Male : Paravasam intha paravasam Ennaalum nenjil theeramal Ingae vaazhumae Male : Kadavul thantha azhagiya vaazhvu Ulagam muzhuthum avanathu veedu Kangal moodiyae vaazhthu paadu Male : Naam ellam swasikka Thani thani kaatru kidaiyathu Megangal megangal Idangalai parthu pozhiyaathu Male : Odaiyil indru ilai yuthirum Vasanthangal naalai thirumbi varum Vasanthangal meendum vanthu vittal Kuyilgalin paatu katril varum Male : Mudivathum pinbu thodarvathum Intha vaazhkai sollum paadangal than Nee.. keladi…. Male : Kadavul thantha azhagiya vaazhvu Ulagam muzhuthum avanathu veedu Kangal moodiyae vaazhthu paadu
பாடகி : கல்பனா பாடகா் : எஸ்.பி.பி. சரண், திப்பு இசையமைப்பாளா் : தேவி ஸ்ரீ பிரசாத் பெண் : கடவுள் தந்த அழகிய வாழ்வு உலகம் முழுதும் அவனது வீடு கண்கள் மூடியே வாழ்த்து பாடு பெண் : கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு இன்னும் வாழனும் நூறு ஆண்டு பெண் : எதை நாம் இங்கு கொண்டு வந்தோம் எதை நாம் அங்கு கொண்டு செல்வோம் அழகே பூமியின் வாழ்கையை அன்பில் வாழ்ந்து விடைப் பெறுவோம் பெண் : கடவுள் தந்த அழகிய வாழ்வு உலகம் முழுதும் அவனது வீடு கண்கள் மூடியே வாழ்த்து பாடு குழு : ஹோ ஹோ ஹோ ஹோ பெண் : பூமியில் பூமியில் இன்பங்கள் எங்கும் குறையாது வாழ்க்கையில் வாழ்க்கையில் எனக்கொன்றும் குறைகள் கிடையாது எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ ஆண் : எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ அது வரை நாமும் சென்றிடுவோம் விடை பெறும் நேரம் வரும் போதும் சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம் ஆண் : பரவசம் இந்த பரவசம் எந்நாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே ஆண் : கடவுள் தந்த அழகிய வாழ்வு உலகம் முழுதும் அவனது வீடு கண்கள் மூடியே வாழ்த்து பாடு ஆண் : நாமெல்லாம் சுவாசிக்க தனி தனி காற்று கிடையாது மேகங்கள் மேகங்கள் இடங்களை பார்த்து பொழியாது ஆண் : கோடையில் இன்று இலை உதிரும் வசந்தங்கள் நாளை திரும்பி வரும் வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால் குயில்களின் பாட்டு காற்றில் வரும் ஆண் : முடிவதும் பின்பு தொடர்வதும் இந்த வாழ்க்கை சொல்லும் பாடங்கள் தான் நீ கேளடீ ஆண் : கடவுள் தந்த அழகிய வாழ்வு உலகம் முழுதும் அவனது வீடு கண்கள் மூடியே வாழ்த்து பாடு