← Back

Mun Paniya Song Lyrics

Singers : S.P. Bala Subrahmaniyam and Malgudi Subha Music by : Yuvan Shankar Raja Male : Mun paniya mudhal mazhaiya En manadhil yedho vilugiradhae Vilugiradhae uyir nanaigiradhae ho… Puriyaadha uravil nindren Ariyaadha sugangal kanden Maattram thandhaval Neethaanae Male : Mun paniya mudhal mazhaiya En manadhil yedho vilugiradhae Vilugiradhae uyir nanaigiradhae ho… Female : Manasil ethaiyo maraikkum kiliyae Manasa tharanthu solladi veliyae Karaiya kadanthu nee vandhathu eadharkku Kannukkullae oru ragasiyam iruku Manasa tharanthu solladi veliyae -ae.. Male : En idhayathai.. en idhayathai Vazhiyil engeyo maranthu tholaithuvitten Un vizhiyinil… un vizhiyinil Adhanai ippodhu kandu pidithu vitten Idhu varai yenakkillai mugavarigal Athai naan kanden un punnagaiyil Vaazhgiren naan un moochilae -aehh.. Male : Mun paniya mudhal mazhaiya En manadhil yedho vilugiradhae Vilugiradhae uyir nenaigiradhae ehhh.. ehhh… Female : Salanga kulunga oodum alaiyae Sangathi enna solladi veliyae Karayil vandhu nee Thulluvathu edhukku Nilava pidichukka Nanappadhu edhukku Ello ello ellae elloo..ooo Male : En paadhaigal… en paadhaigal Unadhu vazhi paarthu vandhu mudiyuthadi En iravugal…en iravugal Unadhu mugam paarthu vidiya yenguthadi Male : Iravaiyum pagalaiyum maatri vittaai Enakkul unnai nee oottrivittaai Moolginen naan un kannilae… Whistling : …..
பாடகி : மால்குடி சுபா பாடகா் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா ஆண் : முன் பனியா முதல் மழையா என் மனதில் ஏதோ விழுகிறதே விழுகிறதே உயிர் நனைகிறதே ஹோ புரியாத உறவில் நின்றேன் அறியாத சுகங்கள் கண்டேன் மாற்றம் தந்தவள் நீ தானே ஆண் : முன் பனியா முதல் மழையா என் மனதில் ஏதோ விழுகிறதே விழுகிறதே உயிர் நனைகிறதே ஹோ பெண் : மனசில் எதையோ மறைக்கும் கிளியே மனசைத் திறந்து சொல்லடி வெளியே கரையைக் கடந்து நீ வந்தது எதற்கு கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு மனசைத் திறந்து சொல்லடி வெளியே ஆண் : என் இதயத்தை என் இதயத்தை வழியில் எங்கேயோ மறந்து தொலைத்துவிட்டேன் உன் விழியினில் உன் விழியினில் அதனை இப்போது கண்டு பிடித்து விட்டேன் இதுவரை எனக்கில்லை முகவரிகள் அதை நான் கண்டேன் உன் புன்னகையில் வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே ஆண் : முன் பனியா முதல் மழையா என் மனதில் ஏதோ விழுகிறதே விழுகிறதே உயிர் நனைகிறதே யே…… பெண் : சலங்கை குலுங்க ஓடும் அலையே சங்கதி என்ன சொல்லடி வெளியே கரையில் வந்து நீ துள்ளுவது எதுக்கு நிலவ பிடிச்சுக்க நெனப்பது எதுக்கு ஏலோ ஏலோ ஏலே ஏலோ ஆண் : என் பாதைகள் என் பாதைகள் உனது வழிபார்த்து வந்து முடியுதடி என் இரவுகள் என் இரவுகள் உனது முகம் பார்த்து விடிய ஏங்குதடி ஆண் : இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய் எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய் மூழ்கினேன் நான் உன் கண்ணிலே விஷ்லிங் : ………………………..