← Back

Salangaigal Song Lyrics

Singers : Rahul Vaidya and Anusha Mani Music by : Vishal-Shekhar Chorus : In the sun and sand the sea In the right and I’m feeling alright And I’m feeling alright Male : Kaalam illai nilaa mugiyae Kadhalillae vizha vaa mugaiyae Maayam ennum un unmaiyilae Oyaamal aada venmaiyilae Male : Oh edhirkaala sumaiyaavum veenae Aiyo nedunalgal uthavaathu thaanae Nee aadaiyilae un aadaiyilae Siru noolyena idhayamum aada Male : Unnal endhan boomi Nindratha paar Aanal naan suzhalgirenae paar Salangaigal udaiyum varai Salangaigal udaiyum varai Female : Thozhanae kaatru Aadamal irukka Paarthaaiyo suzhalgirenae naan Salangaigal udaiyum varai Salangaigal udaiyum varai Female : Edhirkaala sumaiyaavum veenae Aiyo nedunalgal uthavaathu thaanae Nee aadaiyilae un aadaiyilae Siru noolyena idhayamum aada Female : Annoolinai patri izhuthaaiyo Unnalae suzhalgirenae naan Salangaigal udaiyum varai Salangaigal udaiyum varai Female : Udaiyum varai Salangaigal udaiyum varai
பாடகர்கள் : ராகுல் வைத்யா மற்றும் அனுஷா மணி இசையமைப்பாளர் : விஷால் – சேகர் குழு : In the sun and sand the sea In the right and I’m feeling alright And I’m feeling alright ஆண் : காலமில்லை நிலாமுகியே காதலிலே வீழ வா முகையே மாயம் எனும் உன் உண்மையிலே ஓயாமல் ஆடு வெண்மயிலே ஆண் : ஓ எதிர்காலச் சுமையாவும் வீணே அய்யோ நெடுநல்கள் உதவாதுதானே நீ ஆடயிலே உன் ஆடையிலே சிறு நூலென இதயமும் ஆட ஆண் : உன்னால் எந்தன் பூமி நின்றது பார் ஆனால் நான் சுழல்கிறேனே பார் சலங்கைகள் உடையும்வரை சலங்கைகள் உடையும்வரை பெண் : தோழனே காற்று ஆடாமல் இருக்க பார்த்தாயா சுழல்கிறேனே நான் சலங்கைகள் உடையும்வரை சலங்கைகள் உடையும்வரை ஆண் : தீண்டல்கள் மட்டுந்தான் அக்காதல் என்பாயா…… நெஞ்சத்தின் சத்தந்தான் அக்காதல் என்பாயா…. பெண் : விண்மீன்கள் மட்டுந்தான் அவ்வானம் என்பாயா அந்த வானம் பொய் என்றால் அதை மூடிவிடு ஆண் : ஓ எதிர்காலச் சுமையாவும் வீணே அய்யோ நெடுநல்கள் உதவாதுதானே நீ ஆடயிலே உன் ஆடையிலே சிறு நூலென இதயமும் ஆட ஆண் : உன்னால் எந்தன் பூமி நின்றது பார் ஆனால் நான் சுழல்கிறேனே பார் சலங்கைகள் உடையும்வரை சலங்கைகள் உடையும்வரை பெண் : தோழனே காற்று ஆடாமல் இருக்க பார்த்தாயா சுழல்கிறேனே நான் சலங்கைகள் உடையும்வரை சலங்கைகள் உடையும்வரை பெண் : காதலின் தூரிகை சிறகுகளை வரையா கானம் கமழும் காற்றிலே பறந்திடலாம் வா இனி பெண் : மின்னலாய் மின்னி இமை காலத்தில் துள்ளியே இமைக்கும் முன்னே வா மறைந்தே போகலாம் ஆண் : ஓ எதிர்காலச் சுமையாவும் வீணே அய்யோ நெடுநல்கள் உதவாதுதானே பெண் : நான் ஆடயிலே உன் ஆடையிலே சிறு நூலென இதயமும் ஆட ஆண் : உன்னால் எந்தன் பூமி நின்றது பார் ஆனால் நான் சுழல்கிறேனே பார் சலங்கைகள் உடையும்வரை சலங்கைகள் உடையும்வரை பெண் : அந்நூலினைப் பற்றி இழுத்தாயா உன்னாலே சுழல்கிறேனே நான் சலங்கைகள் உடையும்வரை சலங்கைகள் உடையும்வரை பெண் : உடையும்வரை சலங்கைகள் உடையும்வரை (2)