← Back

Jothi Neranjava Song Lyrics

Singers : Sukhwindher Singh and Febi Music by : Harris Jayaraj Male : Jothi niranjava Sonnavudan samanjava Poda poraa Maalai poda poraa Male : Raja medaiyila Natchathira panthalila Poda poraan Thaali poda poraan Chorus : {Ada unga manavizhaa Ithu enga thiruvizhaa Ada pacha panthalil Sila latcham vennilaa} (2) Male : Jothi niranjava Sonnavudan samanjava Poda poraa Maalai poda poraa Male : Raja medaiyila Natchathira panthalila Poda poraan Thaali poda poraan Male : Pattu chaelaiyilae Nilavai pakkam paarkkindren Ettam vannathil Vaanavilai indre paarkkindren Oho…. ohhhhhh Male : Pattu chaelaiyilae Nilavai pakkam paarkkindren Ettam vannathil Vaanavilai indre paarkkindren Chorus : Thangathukkae sangiliyaasai Kamaluthukkae malligaiyaa Male : Thaenonnum thiruvaai Naan onnum naal vanthathoo Ohhh… ohhh… ohoho… Male : Jothi niranjava..Chorus : ……… Sonnavudan samanjava Poda poraa Maalai poda poraa Male : Raja medaiyila Natchathira panthalila Poda poraan Thaali poda poraan Chorus : Hmmm…mmmm..mmm ……………………………………….. Male : {Kannam poosiyathum Santhanam thangam aagiyathoo Ival maarbai thottavudan Vairam vinmeen aagiyathoo..} (2) Chorus : {Idhaya koottil valathaalae Thaai ivalai engeno pirivaaloo}(2) Female : Aanandham oru kannil Thuyarangal maru kannilae..ae.. Male : Jothi niranjava Sonnavudan samanjava Poda poraa Maalai poda poraa Male : Raja medaiyila Natchathira panthalila Poda poraan Thaali poda poraan Chorus : {Ada unga manavizhaa Ithu enga thiruvizhaa Ada pacha panthalil Sila latcham vennilaa} (2)
பாடகி : பெபி பாடகர் : சுக்ஹவிந்தர் சிங் இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ் ஆண் : ஜோதி நிரஞ்சவ சொன்னவுடன் சமஞ்சவ போட போறா மாலை போட போறா ஆண் : ராஜா மேடையில நட்சத்திர பந்தலில போட போறான் தாலி போட போறான் குழு : { அட உங்க மண விழா இது எங்க திருவிழா அட பச்சை பந்தலில் சில லட்சம் வெண்ணிலா } (2) ஆண் : ஜோதி நிரஞ்சவ சொன்னவுடன் சமஞ்சவ போட போறா மாலை போட போறா ஆண் : ராஜா மேடையில நட்சத்திர பந்தலில போட போறான் தாலி போட போறான் ஆண் : பட்டு சேலையில நிலவை பக்கம் பார்க்கின்றேன் எட்டாம் வண்ணத்தில் வானவில்லை இன்றே பார்க்கின்றேன் ஓஹோ ஓஓ ஆண் : பட்டு சேலையில நிலவை பக்கம் பார்க்கின்றேன் எட்டாம் வண்ணத்தில் வானவில்லை இன்றே பார்க்கின்றேன் குழு : தங்கத்துக்கே சங்கிலியாசை கமழுத்துக்கே மல்லிகையா ஆண் : தேன் உண்ணும் திருவாய் நான் உண்ணும் நாள் வந்ததோ ஓ ஓ ஓஹோஹோ ஆண் : ஜோதி நிரஞ்சவ குழு : …….. சொன்னவுடன் சமஞ்சவ போட போறா மாலை போட போறா ஆண் : ராஜா மேடையில நட்சத்திர பந்தலில போட போறான் தாலி போட போறான் குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் …………………………… ஆண் : { கன்னம் பூசியதும் சந்தனம் தங்கம் ஆகியதோ இவள் மார்பை தொட்டவுடன் வைரம் விண்மீன் ஆகியதோ } (2) குழு : { இதய கூட்டில் வளத்தாலே தாய் இவளை எங்கேனோ பிரிவாளோ } (2) பெண் : ஆனந்தம் ஒரு கண்ணில் துயரங்கள் மறு கண்ணிலே ஆண் : ஜோதி நிரஞ்சவ சொன்னவுடன் சமஞ்சவ போட போறா மாலை போட போறா ஆண் : ராஜா மேடையில நட்சத்திர பந்தலில போட போறான் தாலி போட போறான் குழு : { அட உங்க மண விழா இது எங்க திருவிழா அட பச்சை பந்தலில் சில லட்சம் வெண்ணிலா } (2)