← Back

Megham Karukkatha Song Lyrics

Singer : Dhanush Music by : Anirudh Ravichander Lyrics by : Dhanush Male : Hm hmm hahahaha Megham karukkatha pennae pennae Saaral adikkaadha pennae pennae Dhegam nanaiyaadha pennae pennae Theeyum anaiyaadha pennae pennae Male : Kanbaashai pesinaal Naan enna seiven Confusion aagiren ullukkullae Male : Parakka parakka thudikkudhae Pazhaga pazhaga pidikkudhae Pazhaiya ranangal marakkudhae Pen thogai varududhae Male : Parakka parakka Pazhaga pazhaga Pazhaiya ranangal Pen thogai varududhae Male : Megham karukkatha pennae pennae Saaral adikkaadha pennae pennae Male : Hm hmm hahahaha Mannai thooral theendum munnae Vaasam paarkkiren Mannai kooda bommai aakkum Nesam paarkkiren Innum konjam innum konjam Endru Ketkkiren Male : Konjam konjam Innum innum Endru ketkkiren Male : Ennodu serndhu vaazhum sogam ellaam Kaatril poga paarkkiren Kaalgal pona paadhai ellaam Naan pogiren Ennullae moodi iruntha kadhavu ondru Vetkappattu thirakkiren Vaazhkkai pogum pokkil ellaam Naan pogiren Male : Kanbaashai pesinaal Naan enna seiven Confusion aagiren ullukkullae Male and Chorus : Parakka parakka thudikkudhae Pazhaga pazhaga pidikkudhae Pazhaiya ranangal marakkudhae Pen thogai varududhae Male and Chorus : Parakka parakka Pazhaga pazhaga Pazhaiya ranangal Male : Pen thogai varududhae Male and Chorus : Megham karukkatha pennae pennae Saaral adikkaadha pennae pennae Male : Dhegam nanaiyaadha Theeyum anaiyaadha
பாடகர் : தனுஷ் இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் பாடல் ஆசிரியர் : தனுஷ் ஆண் : ஹ்ம் ஹ்ம்ம் ம்ம் ஹாஹாஹா மேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணே சாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே தேகம் நனையாதா பெண்ணே பெண்ணே தீயும் அணையாதா பெண்ணே பெண்ணே ஆண் : கண்பாஷை பேசினால் நான் என்ன செய்வேன் கன்ஃப்யூஷன் ஆகுறேன் உள்ளுக்குள்ளே ஆண் : பறக்க பறக்க துடிக்குதே பழக பழக பிடிக்குதே பழைய ரணங்கள் மறக்குதே பெண் தோகை வருடுதே ஆண் : பறக்க பறக்க பழக பழக பழைய ரணங்கள் பெண் தோகை வருடுதே ஆண் : மேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணே சாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே ஆண் : ஹ்ம் ஹ்ம்ம் ம்ம் ஹாஹாஹா ஆண் : மண்ணை தூறல் தீண்டும் முன்னே வாசம் பார்க்கிறேன் மண்ணை கூட பொம்மை ஆக்கும் நேசம் பார்க்கிறேன் இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று கேட்கிறேன் ஆண் : கொஞ்சம் கொஞ்சம் இன்னும் இன்னும் என்று கேட்கிறேன் ஆண் : என்னோடு சேர்ந்து வாழும் சோகம் எல்லாம் காற்றில் போக பார்க்கிறேன் கால்கள் போன பாதை எல்லாம் நான் போகிறேன் என்னுளே மூடி இருந்த கதவு ஒன்று வெட்கப்பட்டு திறக்கிறேன் வாழ்க்கை போகும் போக்கில் எல்லாம் நான் போகிறேன் ஆண் : கண்பாஷை பேசினால் நான் என்ன செய்வேன் கன்ஃப்யூஷன் ஆகுறேன் உள்ளுக்குள்ளே ஆண் மற்றும் குழு : பறக்க பறக்க துடிக்குதே பழக பழக பிடிக்குதே பழைய ரணங்கள் மறக்குதே பெண் தோகை வருடுதே ஆண் மற்றும் குழு : பறக்க பறக்க பழக பழக பழைய ரணங்கள் ஆண் : பெண் தோகை வருடுதே ஆண் மற்றும் குழு : மேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணே சாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே ஆண் : தேகம் நனையாதா தீயும் அணையாதா