← Back

Kanthaswamy Theme Song Lyrics

Singer : Devi Sri Prasad Music by : Devi Sri Prasad Male : Kandhasaamy…….eeee…….. Kok kok kok koooo Kok kok kok koooo Kok kok kok koooo Kok kok kok koooo Male : Hei kandha kandha kandha kandha Kandhasaamy Hei kandha kandha kandha kandha Kandhasaamy Male : Hei sollaama solluvaan Allaama alluvaan Ellaarukkum kodukka vandhasaamy Ovvoru oorukkulla ovvoru perirukku Indha ooril ivan peru kandhasaamy Male : Eppodhu varuvaan eppodhu tharuvaan Yaarukkum eppavum theriyaadhu Eppodhu eduppaan eppodhu mudippaan Yaaraalum kanikka mudiyaadhu Male : Kandha kandha kandha kandha Kandhasaamy Koooko… Kandha kandha kandha kandha Kandhasaamy Koooko…. Male : Pattiniyaa vaadugira Paavamaana jeevanukku Ettuthikkum thedichendru udhaviduvaan Chorus : ………………. Male : Oorai yechu sambaadhichaa Yaaraiyumae paaththupputtaa etti etti Moonjimela odhaviduvaan Chorus : …………………………… Male : Kandha kandha kandha kandha Kandhasaamy Koooko… Kandha kandha kandha kandha Kandhasaamy Chorus : …………………………… Male : Paalaivanaththa oru solaiyaakkidavae Parandhu varugira megam ivanthaan Kodi sooriyangal koodi uruveduththa Velicham therikira minnal ivanthaan Male : Kandha kandha kandha kandha Kandhasaamy Female : Kandhasaamy……. Male : Heii kandha kandha kandha kandha Kandhasaamy Female : Kandhasaamy………. Male : Kandhasaamy…..eeee… Hei panjaaga parappaan Anjaama edhirppaan Ambaaga kizhippaan kandhasaamy Chorus : Hei kandhaa hei kandhaa Hei kandhaa hei kandhaa kandhasaamy Male : Yetram erakkam..ezhai panakkaaran Idaivelikkuraikka vandhasaamy Chorus : Hei kandhaa hei kandhaa Hei kandhaa hei kandhaa kandhasaamy Male : Kandha kandha kandha kandha Kandhasaamy Female : Kandhasaamy………. Male : Kandha kandha kandha kandha Kandhasaamy Female : Kandhasaamy………. Chorus : Hei kandhaa hei kandhaa Hei kandhaa hei kandhaa kandhasaamy Male : Kandha kandha kandha kandha kandhasaamy Ka n dha saa my……………
பாடகர் : தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் ஆண் : கந்தசாமி ………… கொக் கொக் கொக் கோ கொக் கொக் கொக் கோ கொக் கொக் கொக் கோ கொக் கொக் கொக் கோ ஆண் : ஹேய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி ஹேய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி ஆண் : ஹேய் சொல்லாம சொல்லுவான் அள்ளாம அள்ளுவான் எல்லாருக்கும் கொடுக்க வந்தசாமி ஒவ்வொரு ஊருக்குள்ள ஒவ்வொரு பேரிருக்கு இந்த ஊரில் இவன் பேரு கந்தசாமி ஆண் : எப்போது வருவான் எப்போது தருவான் யாருக்கும் எப்பவும் தெரியாது எப்போது எடுப்பான் எப்போது முடிப்பான் யாராளும் கணிக்க முடியாது ஆண் : கந்த கந்த கந்த கந்த கந்தசாமி கொக்கோ கந்த கந்த கந்த கந்த கந்தசாமி கொக்கோ ஆண் : பட்டினியா வாடுகிற பாவமான ஜீவனுக்கு எட்டு திக்கும் தேடிச்சென்று உதவிடுவான் குழு : ……………………….. ஆண் : ஊரை ஏச்சு சம்பாதிச்ச யாரையுமே பாத்துப்புட்டா எட்டி எட்டி மூஞ்சிமேல உதை விடுவான் குழு : ……………………….. ஆண் : கந்த கந்த கந்த கந்த கந்தசாமி கொக்கோ கந்த கந்த கந்த கந்த கந்தசாமி குழு : ……………………….. ஆண் : பாலைவனத்த ஒரு சோலையாக்கிடவே பறந்து வருகிற மேகம் இவன்தான் கோடி சூரியன்கள் கூடி உருவெடுத்த வெளிச்சம் தெரிகிற மின்னல் இவன்தான் ஆண் : கந்த கந்த கந்த கந்த கந்தசாமி பெண் : கந்தசாமி ஆண் : ஹேய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி பெண் : கந்தசாமி ஆண் : கந்தசாமி…..ஹேய் பஞ்சாக பறப்பான் அஞ்சாம எதிர்ப்பான் அம்பாக கிழிப்பான் கந்தசாமி குழு : ஹேய் கந்தா ஹேய் கந்தா ஹேய் கந்தா ஹேய் கந்தா கந்தசாமி ஆண் : ஏற்றம் இறக்கம் ஏழை பணக்காரன் இடைவெளி குறைக்க வந்தசாமி குழு : ஹேய் கந்தா ஹேய் கந்தா ஹேய் கந்தா ஹேய் கந்தா கந்தசாமி ஆண் : கந்த கந்த கந்த கந்த கந்தசாமி பெண் : கந்தசாமி ஆண் : கந்த கந்த கந்த கந்த கந்தசாமி பெண் : கந்தசாமி குழு : ஹேய் கந்தா ஹேய் கந்தா ஹேய் கந்தா ஹேய் கந்தா கந்தசாமி ஆண் : கந்த கந்த கந்த கந்த கந்தசாமி க ந் த சா மி