← Back

Otrai Iravukkai Song Lyrics

Singers : Sathyaprakash, Christopher Stanley and Pravin Saivi Music by : Harris Jayaraj Chorus : ……………………… Male : Otrai iravukkaai Palapala pagalinai izhandhenae Blind date pogathaan Vizhigalai vizhigalai tholaithenae Chorus : …………………… Male : Ullae thee endru Azhaithadhu azhaithadhu avalthaandaa Theeyae poi endraal Aval ival aval ival ival thaadaa Male : Aval miss mysterious Ival bloody gorgeous Avalo obscurious Ivano confuscious Male : Aval miss mysterious Ival bloody gorgeous Avalo obscurious Ivano confuscious Chorus : ……………………….. Male : Woah ..hooo.. Veppam kaattathaan Thermometer thermometer irukkudhadi Highta kaattathaan Altimeter altimeter ulladhadi Male : Aazham paakathaan Fathometer fathometer irukkudhadi Pennae heartukkul Matter sollum meter onnu kandupidi Chorus : ………………………… Male : Aval miss mysterious Ival bloody gorgeous Avalo obscurious Ivano confuscious Male : Aval miss mysterious Ival bloody gorgeous Avalo obscurious Ivano confuscious Chorus : ………………………… Male : Neela kanavugalai Ragasiya iravinil yaasithaal Kaalai vidindhavudan Thiruppugazh thiruppugazh vaasithaal Male : Kaamam sottathaan Iravinil iravinil yosithaal Kaalai vandhaalo Iraivanai iraivanai poosithaal Male : Pudhir polae neelgiraal Kadhir polae veezhgiraal Veliyae naan thedinen Ennullae vaazhgiraal Male : Aval miss mysterious Ival bloody gorgeous Avalo obscurious Ivano confuscious… Chorus : …………………………….
பாடகர்கள் : கிறிஸ்டோபர் ஸ்டான்லி, பிரவின் சைவி இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ் குழு : ……………………… ஆண் : ஒற்றை இரவுக்காய் பல பல பகலினை இழந்தேனே ப்ளைண்ட் டேட் போக தான் விழிகளை விழிகளை தொலைத்தேனே குழு : ………………………. ஆண் : உள்ளே தீ என்று அழைத்தது அழைத்தது அவள் தான் டா தீயே பொய் என்றால் அவள் இவள் அவள் இவள் இவள் தா டா ஆண் : அவள் மிஸ் மிஸ்டெரியஸ் இவள் ப்ளூடி கார்ஜியஸ் அவளோ அப்ஸ்கியூரியஸ் இவனோ கன்புயூசியஸ் ஆண் : அவள் மிஸ் மிஸ்டெரியஸ் இவள் ப்ளூடி கார்ஜியஸ் அவளோ அப்ஸ்கியூரியஸ் இவனோ கன்புயூசியஸ் குழு : ………………………. ஆண் : வோ ஹோ வெப்பம் காட்ட தான் தெர்மோ மீட்டர் தெர்மோ மீட்டர் இருக்குதடி ஹைட்ட காட்ட தான் அல்டி மீட்டர் அல்டி மீட்டர் உள்ளதடி ஆண் : ஆழம் பாக்கத்தான் பதோ மீட்டர் பதோ மீட்டர் இருக்குதடி பெண்ணே ஹார்ட்டுக்குள் மேட்டர் சொல்லும் மீட்டர் ஒன்னு கண்டு பிடி குழு : ………………………….. ஆண் : அவள் மிஸ் மிஸ்டெரியஸ் இவள் ப்ளூடி கார்ஜியஸ் அவளோ அப்ஸ்கியூரியஸ் இவனோ கன்புயூசியஸ் ஆண் : அவள் மிஸ் மிஸ்டெரியஸ் இவள் ப்ளூடி கார்ஜியஸ் அவளோ அப்ஸ்கியூரியஸ் இவனோ கன்புயூசியஸ் குழு : ………………………. ஆண் : நீல கனவுகளை ரகசிய இரவினில் யாசித்தால் காலை விடிந்தவுடன் திரு புகழ் திரு புகழ் வாசித்தால் ஆண் : காமன் சூட்ட தான் இரவினில் இரவினில் யோசித்தால் காலை வந்தாலோ இறைவனை இறைவனை பூசித்தால் ஆண் : புதிர் போலே நீள்கிறாள் கதிர் போலே வீழ்கிறாள் வெளியே நான் தேடினேன் என்னுள்ளே வாழ்கிறாள் ஆண் : அவள் மிஸ் மிஸ்டெரியஸ் இவள் ப்ளூடி கார்ஜியஸ் அவளோ அப்ஸ்கியூரியஸ் இவனோ கன்புயூசியஸ் குழு : ……………………….