← Back

Poongatre Kelayo Song Lyrics

Singer : K. S. Chithra Music by : M. S. Murari Female : Poongaattrae kaelaayoo ..oo oo oo Solaikuyil nenjukkullae Sogam adhan kannukkullae Adhu thaniyaaga thavikkudhu ingae Idhai arivaayoo siru malai kaatrae Thuyar theera oru vaarthai nee solla vaa Female : Solaikuyil nenjukkullae Sogam adhan kannukkullae Adhu thaniyaaga thavikkudhu ingae Idhai arivaayoo siru malai kaatrae Thuyar theera oru vaarthai nee solla vaa Female : Neela kuyilum nenju urugi Nimmadhiyum illamal koovudhaiyaa Thulli thirinja pulli mayiloo Thunbam ennum mul melae aaduthaiyaa Female : Indha nilai ennaalum maaradhoo Yekkam idhu yaaraalum theeraadhoo Ini unai kaana maru jenmam uruvaagumoo Female : Solaikuyil nenjukkullae Sogam adhan kannukkullae Adhu thaniyaaga thavikkudhu ingae Idhai arivaayoo siru malai kaatrae Thuyar theera oru vaarthai nee solla vaa Female : Ullukkullaiyae oomai azhudhaal Ooru sanam ariyaadhu unmaiyilae Andha vizhiyil naanum azhudhaa Aarudhalum yaar solvaar vaazhkaiyilae Female : Pirappadhu nammoda vidhiyaagum Irappadhu avanodu mudivaaagum Idhil yaar meedhum kurai solla mudiyaadhaiyaa Female : Solaikuyil nenjukkullae Sogam adhan kannukkullae Adhu thaniyaaga thavikkudhu ingae Idhai arivaayoo siru malai kaatrae Thuyar theera oru vaarthai nee solla vaa
பாடகி : கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : எம். எஸ். முராரி பெண் : பூங்காற்றே…….கேளாயோ..ஓஓஓஓ…. {சோலைக் குயில் நெஞ்சுக்குள்ளே சோகம் அதன் கண்ணுக்குள்ளே அது தனியாக தவிக்குது இங்கே இதை அறிவாயோ சிறுமலைக் காற்றே துயர் தீர ஒரு வார்த்தை நீ சொல்ல வா} ( 2 ) பெண் : நீலக் குயிலும் நெஞ்சு உருகி நிம்மதி இல்லாமல் கூவுதய்யா துள்ளித் திரிஞ்ச புள்ளி மயிலோ துன்பமெனும் முள் மேலே ஆடுதய்யா பெண் : இந்த நிலை எந்நாளும் மாறாதோ ஏக்கம் இது யாராலும் தீராதோ இனி உனைக் காண மறு ஜென்மம் உருவாகுமோ பெண் : சோலைக் குயில் நெஞ்சுக்குள்ளே சோகம் அதன் கண்ணுக்குள்ளே அது தனியாக தவிக்குது இங்கே இதை அறிவாயோ சிறுமலைக் காற்றே துயர் தீர ஒரு வார்த்தை நீ சொல்ல வா பெண் : உள்ளுக்குள்ளேயே ஊமை அழுதால் ஊரு சனம் அறியாது உண்மையிலே அந்த வழியில் நானும் அழுதா ஆறுதலும் யார் சொல்வார் வாழ்க்கையிலே பெண் : பிறப்பது நம்மோட விதியாகும் இறப்பது அவனோட முடிவாகும் இதில் யார் மீதும் குறை சொல்ல முடியாதய்யா பெண் : சோலைக் குயில் நெஞ்சுக்குள்ளே சோகம் அதன் கண்ணுக்குள்ளே அது தனியாக தவிக்குது இங்கே இதை அறிவாயோ சிறுமலைக் காற்றே துயர் தீர ஒரு வார்த்தை நீ சொல்ல வா..