← Back

Neram Varum Song Lyrics

Singer : Marshall Robinson Music by : Marshall Robinson Lyrics by : Marshall Robinson Male : Dhenanthorum nenaikuren unna Thaniya naa thavikuren ponne Dhenanthorum nenaikuren unna Thaniya naa thavikuren ponne Male : Konjam kaalam pottum Neeyum naanum serum neram varum Kalangadha neeyum vazhkai Unna seekiram thedi varum Neram varum neram varum Thedi varum thedi varum Male : Oru naalum marakala unna Pala naala kalanguren kanne Oru naalum marakala unna Pala naala kalanguren kanne Male : Un anbu onnu podhum Vazhkai thaana maari varum Neja kaathalodu kathiruntha Ellam koodi varum Maari varum maari varum Koodi varum koodi varum Male : Unna paakum andha neram Mazhai thooral poduma Unna serum andha kaalam Kulir kaalam aaguma Male : Unna paakum andha neram Mazhai thooral poduma Unna serum andha kaalam Kulir kaalam aaguma Thooral varum thooral varum Kulir kaalam varum Kulir kaalam varum Mmmm… mmmm… Mmmm… mmm…
பாடகர் : மார்ஷல் ராபின்சன் இசை அமைப்பாளர் : மார்ஷல் ராபின்சன் பாடல் ஆசிரியர் : மார்ஷல் ராபின்சன் ஆண் : தெனந்தோறும் நெனக்குறேன் உன்ன தனியா நா தவிக்குறேன் பொன்னே ஆண் : தெனந்தோறும் நெனக்குறேன் உன்ன தனியா நா தவிக்குறேன் பொன்னே ஆண் : கொஞ்சம் காலம் போட்டும் நீயும் நானும் சேரும் நேரம் வரும் கலங்காத நீயும் வாழ்க்கை உன்ன சீக்கிரம் தேடி வரும் நேரம் வரும் நேரம் வரும் தேடி வரும் தேடி வரும் ஆண் : ஒரு நாளும் மறக்கல உன்ன பல நாளா கலங்குறேன் கண்ணே ஒரு நாளும் மறக்கல உன்ன பல நாளா கலங்குறேன் கண்ணே ஆண் : உன் அன்பு ஒன்னு போதும் வாழ்கை தானா மாறி வரும் நெஜ காதலோடு காத்திருந்தா எல்லாம் கூடி வரும் மாறி வரும் மாறி வரும் கூடி வரும் கூடி வரும் ஆண் : உன்ன பாக்கும் அந்த நேரம் மழை தூறல் போடுமா உன்ன சேரும் அந்த காலம் குளிர் காலம் ஆகுமா ஆண் : உன்ன பாக்கும் அந்த நேரம் மழை தூறல் போடுமா உன்ன சேரும் அந்த காலம் குளிர் காலம் ஆகுமா ஆண் : தூறல் வரும் தூறல் வரும் குளிர் காலம் வரும் குளிர் காலம் வரும் ம்ம்ம்ம்… ம்ம்ம்ம்… ம்ம்ம்ம்… ம்ம்ம்ம்…