← Back

Mella Mella Song Lyrics

Singer : Shweta Pandit Music by : M. M. Keeravaani Female : Mella mella mella mellavae Kanavu vizhigalodu pirakka Ulla ulla vellai veliyil Vanna poo virindhu thirakka Female : Poovin perai kaatru Kettu chella Punnagai thaan endru naanum cholla Ottrai poovin vaasam inbam alla Female : Andha poovai cholaiyaai Maatrum maayaiyai Katru kol en manamae Female : Punnagai chinna punnagai Indha boomi maatrividumae…. Punnagai chinna punnagai Andha vaanai kaiyil tharumae… Female : Nodigal kudikkira nimidam Magizhchi kuvikkum koodam Adhai nee ariyum kanathin vilimbil Kaalam kaalil vizhundhuvidum Female : Kannil karpanaigal moozhattum Yaavum mannil vandhu vaazha vendum Konjum konjum kaatrilae Konjam konjamaai Oonjalaadu manamae… Female : Chindhanai undhan chindhanai Adhu vaanavillai chamaikkum Chindhanai undhan chindhanai Sila vaazhkkai maatri amaikkum
பாடகி : ஸ்வேதா பண்டிட் இசையமைப்பாளர் : எம். எம். கீரவாணி பெண் : மெல்ல மெல்ல மெல்ல மெல்லவே கனவு விழிகளோடு பிறக்க… உள்ள உள்ள வெள்ளை வெளியில் வண்ணப் பூ விரிந்து திறக்க பெண் : பூவின் பேரைக் காற்று கேட்டுச் செல்ல புன்னகை தான் என்று நானும் சொல்ல ஒற்றைப் பூவின் வாசம் இன்பம் அல்ல…. பெண் : அந்த பூவை சோலையாய் மாற்றும் மாயையை கற்றுக்கொள் என் மனமே பெண் : புன்னகை சின்ன புன்னகை இந்த பூமி மாற்றிவிடுமே….. புன்னகை சின்ன புன்னகை அந்த வானை கையில் தருமே….. பெண் : நொடிகள் குடிக்கிற நிமிடம் மகிழ்ச்சி குவிக்கும் கூடம் அதை நீ அறியும் கணத்தின் விளிம்பில் காலம் காலில் விழுந்துவிடும் பெண் : கண்ணில் கற்பனைகள் மூழட்டும் யாவும் மண்ணில் வந்து வாழ வேண்டும் கொஞ்சும் கொஞ்சும் காற்றிலே கொஞ்சம் கொஞ்சமாய் ஊஞ்சலாடு மனமே பெண் : சிந்தனை உந்தன் சிந்தனை அது வானவில்லை சமைக்கும் சிந்தனை உந்தன் சிந்தனை சில வாழ்க்கை மாற்றி அமைக்கும்