← Back

Podhum Podhum Poda Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Vijayanand Lyrics by : Vaali Male : Pothum pothu poda poda Needhaan yaaro neril vaadaa Noolinil aadum bommaiyum naanaa Thoondilil maatti thullidum meenaa Naadi oru kodi murai thudikkthu Osai mani nooru murai adikkuthu yaeno Male : Pothum pothu poda poda Needhaan yaaro neril vaadaa Male : Thookam enbathu kannai vittathu Thunabam enbathu nenjai thottathu Poorva jenma paavam endru sollalaamo Paaviyae nee maranthirunthae kollalaamo Male : Engiruntho yaevi vitta ambu thaano Vilai koduththu vaangidaatha vambu thaani Kadavul seitha leelai thaano Manithan seitha velai thaano Aaga moththam intha nenjil amaithiyillai yaen Male : Pothum pothu poda poda Needhaan yaaro neril vaadaa Noolinil aadum bommaiyum naanaa Thoondilil maatti thullidum meenaa Naadi oru kodi murai thudikkthu Osai mani nooru murai adikkuthu yaeno Male : Oor pugazhnthidum kalaingan allavaa Naan thaviththidum kadhaiyai sollavaa Karpanaigal sinthanaigal odavillai Camera-vum sonna pechai ketkkavillai Male : Nettru varaiyil i ntha nenjil achchamillai Saerththu vaiththa veeramindru michamillai Kaalam seitha kolamthaano Thavari pona thaalam thaano Kelvi mattum ingirukku Vidaigalillai yaen yaen…. Male : Pothum pothu poda poda Needhaan yaaro neril vaadaa Noolinil aadum bommaiyum naanaa Thoondilil maatti thullidum meenaa Naadi oru kodi murai thudikkthu Osai mani nooru murai adikkuthu yaeno Male : Pothum pothu poda poda Needhaan yaaro neril vaadaa
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : விஜயானந்த் பாடலாசிரியர் : வாலி ஆண் : போதும் போதும் போடா போடா நீதான் யாரோ நேரில் வாடா நூலினில் ஆடும் பொம்மையும் நானா தூண்டிலில் மாட்டி துள்ளிடும் மீனா நாடி ஒரு கோடி முறை துடிக்குது ஓசை மணி நூறு முறை அடிக்குது ஏனோ ஆண் : போதும் போதும் போடா போடா நீதான் யாரோ நேரில் வாடா ஆண் : தூக்கம் என்பது கண்ணை விட்டது துன்பம் என்பது நெஞ்சை தொட்டது பூர்வ ஜென்ம பாவம் என்று சொல்லலாமோ பாவியே நீ மறைந்திருந்தே கொல்லலாமோ ஆண் : எங்கிருந்தோ ஏவி விட்ட அம்பு தானோ விலை கொடுத்து வாங்கிடாத வம்பு தானோ கடவுள் செய்த லீலை தானோ மனிதன் செய்த வேலை தானோ ஆக மொத்தம் இந்த நெஞ்சில் அமைதியில்லை ஏன்… ஆண் : போதும் போதும் போடா போடா நீதான் யாரோ நேரில் வாடா…. நூலினில் ஆடும் பொம்மையும் நானா தூண்டிலில் மாட்டி துள்ளிடும் மீனா நாடி ஒரு கோடி முறை துடிக்குது ஓசை மணி நூறு முறை அடிக்குது ஏனோ ஆண் : ஊர் புகழ்ந்திடும் கலைஞன் அல்லவா நான் தவித்திடும் கதையை சொல்லவா கற்பனைகள் சிந்தனைகள் ஓடவில்லை கேமராவும் சொன்ன பேச்சை கேட்கவில்லை ஆண் : நேற்று வரையில் இந்த நெஞ்சில் அச்சமில்லை சேர்த்து வைத்த வீரமின்று மிச்சமில்லை காலம் செய்த கோலம் தானோ தவறி போன தாளம் தானோ கேள்வி மட்டும் இங்கிருக்கு விடைகளில்லை ஏன்…..ஏன்….. ஆண் : போதும் போதும் போடா போடா நீதான் யாரோ நேரில் வாடா நூலினில் ஆடும் பொம்மையும் நானா தூண்டிலில் மாட்டி துள்ளிடும் மீனா நாடி ஒரு கோடி முறை துடிக்குது ஓசை மணி நூறு முறை அடிக்குது ஏனோ ஆண் : போதும் போதும் போடா போடா நீதான் யாரோ நேரில் வாடா