← Back

Aatha Valikkuthu Song Lyrics

Singer : Sean Roldan Music by : Santhosh Narayanan Male : Beautiful aahaa hooo vahaa Male : Aathaa adipattu kannam mella coloraachu Aathaa odhapattu odambellam oranjaachu…wow Aathaa thasaiyellam puncture panni kizhichaachu Beautiful Aathaa elumbellaam enni paathu odachaachu Male : Idisitta pulithaan oram yerumdaa Poruthutta manamthaan balam perumdaa Valiyila thudichavan kadavula jeyichavanda Aaaahaa aaaahaa aa aahaa Male : Aathaa valikuthu ..aathaa valikuthu Aathaa valikuthu… aathaa valikuthu…wow….
பாடகர் : சீயான் ரோல்டன் இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் ஆண் : பியூட்டிஃபுல் ஆஹா ஓஹோ…..வாஹ்.. ஆண் : ஆத்தா அடிப்பட்டு கன்னம் மெல்ல கலராச்சு ஆத்தா ஒதப்பட்டு ஒடம்பெல்லாம் ஒறஞ்சாச்சு ஆத்தா தசையெல்லாம் பஞ்சர் பண்ணி கிழிச்சாச்சு பியூட்டிபுள் ஆத்தா எலும்பெல்லாம் எண்ணிப் பாத்து ஒடச்சாச்சு ஆண் : இடிச்சிட்ட புளிதான் ஒரம் ஏறும் டா பொறுத்துட்ட மனம்தான் பலம் பெறும் டா வலியில துடிச்சவன் கடவுள ஜெயிச்சவன் டா ஆஆஹ்…ஆஆஹ்….ஆஆஹ்…. ஆண் : ஆத்தா வலிக்குது ஆத்தா வலிக்குது ஆத்தா வலிக்குது ஆத்தா வலிக்குது…வாவ்