← Back

Poova Thalaiyaa Song Lyrics

Singers : Anthony Daasan and Sid Sriram Music by : Sid Sriram Male : Yaarumilla kaatukulla Naan thaan raja Aandavana neril kanda Kaiyodu konda Male : Poovaa thalaiyaa Pottu paathen Thala keezha thiruppi ketten Velai pesi vaanga paathen Bathilae illaiyae Male : Aandavanae aandavanae Konjam pesu Kavalai illa idhayam undaa Kannil kaattu Male : Oru naal iravila Naan konjam azhuthen Yenda poranthominnu ninaichen Thaniya oru pidi Nesam thinnu paathen Thelivaachu ul nenju neruppaachu Male : Kekkatha kelvikku ellaam Bathil thedi paakkayilae thaan Thirakkatha kathavonnu thaana Oru thirai pola vilagidalaachu Male : Vadakkukkum thekkukkum poga Vazhikaattiyo yaarunnu sollu Oru thaayatha urutti pottu Onnaa aara yenni paaru Male : Yaarumilla kaatukulla Naan thaan raja… Raja raja ja ja ja ja ja Male : Enadhu unathendru Edhuvum ingae kidaiyaathu Vidhigal udaiyaamal Vidaigal kannil theriyaadhu Male : Adimel adi vaithu Medhuvaai medhuvaai nadai podu… Mudivum aarambam Meendum thondangu mudhal paattu… Male : Meendum thondangu Mudhal paattu….uu…..uu… Both : Meendum thondangu Mudhal paattu Male : Vaada… Male : Buththi sollum thittam mattum Motham kelu Male : Endaa… Male : Vetti veesum kaththi Ellai kodu undaa kooru Males : Sari thavaraa pirichu Vari variyaa padichi Dharumam needhi Velluminnu sattamilla Males : Kadavul ninnu kollum Kadhaigal ellaam kanavu Theerpu solla Vaanathula yaarum illa Males : Aandavanae aandavanae Konjam pesu Nee irundha indha pakkam Ora paarvai paaru Male : Vaada… Male : Buththi sollum thittam mattum Motham kelu Male : Endaa… Male : Vetti veesum kaththi Ellai kodu undaa kooru Male : Vaada…
பாடகர்கள் : அந்தோணிதாசன் மற்றும் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : சித் ஸ்ரீராம் ஆண் : யாருமில்லா காட்டுக்குள்ள நான்தான் ராஜா ஆண்டவன நேரில் கண்டா கையேடு கொண்டா ஆண் : பூவா தலையா போட்டு பாத்தேன் தல கீழா திருப்பி கேட்டேன் வேலை பேசி வாங்க பாத்தேன் பதிலே இல்லையே ஆண் : ஆண்டவனே ஆண்டவனே கொஞ்சம் பேசு கவலை இல்லா இதயம் உண்டா கண்ணில் காட்டு ஆண் : ஒரு நாள் இரவில நான் கொஞ்சம் அழுதேன் ஏன்டா பொறந்தோமின்னு நினைச்சேன் தனியா ஒரு பிடி நேசம் தின்னு பாத்தேன் தெளிவாச்சு உள் நெஞ்சு நெருப்பாச்சு ஆண் : கேக்காத கேள்விக்கு எல்லாம் பதில் தேடி பாக்கயிலேதான் திறக்காத கதவொன்னுதானா ஒரு திரை போல விலகிடலாச்சு ஆண் : வடக்குக்கும் தெக்குக்கும் போக வழிகாட்டியோ யாருன்னு சொல்லு ஒரு தாயத்த உருட்டி போட்டு ஒன்னா ஆறா எண்ணிப் பாரு ஆண் : யாருமில்ல காட்டுக்குள்ள நான்தான் ராஜா…. ராஜா ராஜா ஜ ஜ ஜ ஜ ஜ ஆண் : எனது உனதென்று எதுவும் இங்கே கிடையாது விதிகள் உடையாமல் விடைகள் கண்ணில் தெரியாது ஆண் : அடிமேல் அடி வைத்து மெதுவாய் மெதுவாய் நடை போடு…. முடிவும் ஆரம்பம் மீண்டும் தொடங்கு முதல் பாட்டு…. ஆண் : மீண்டும் தொடங்கு முதல் பாட்டு….ஊ…..ஊ….. இருவர் : மீண்டும் தொடங்கு முதல் பாட்டு ஆண் : வாடா…. ஆண் : புத்தி சொல்லும் திட்டம் மட்டும் மொத்தம் கேளு ஆண் : ஏன்டா….. ஆண் : வெட்டி வீசும் கத்தி எல்லை கோடு உண்டா கூறு ஆண்கள் : சரி தவறா பிரிச்சு வரி வரியா படிச்சு தர்மம் நீதி வெல்லுமின்னு சட்டமில்ல ஆண்கள் : கடவுள் நின்னு கொல்லும் கதைகள் இல்லம் கனவு தீர்ப்பு சொல்ல வானத்துல யாரும் இல்ல ஆண்கள் : ஆண்டவனே ஆண்டவனே கொஞ்சம் பேசு நீ இருந்தா இந்த பக்கம் ஓர பார்வை பாரு ஆண் : வாடா….. ஆண் : புத்தி சொல்லும் திட்டம் மட்டும் மொத்தம் கேளு ஆண் : ஏன்டா….. ஆண் : வெட்டி வீசும் கத்தி எல்லை கோடு உண்டா கூறு ஆண் : வாடா