← Back

Pathu Endrathukkulle Male Song Lyrics

Singers : Vishal Dadlani and Emcee Jesz Music Director : D. Imman Lyricist : Mani Amudhavan Male : 10,9,8,7,6,5,4,3,2,1 Pathu endrathukulla Onnu onnu rendu Onnu rendum moonu Moonu kulla naalu Naalu anju aaru Aaru onnu ezhu Ezhu kulla ettu Ettu onnu onbathu Onbathu onnum pathu Male : Pathu endrathukulla Pathu endrathukulla Pathu endrathukulla Male : Vettai ithu vettai Vengaioda koota Thandavaena gate-ah Maathuko nee route ah Singathoda kaata Aanda oru aata Ennikida paatha Ella thanda maata Male : Pathu endrathukulla Pathu endrathukulla Pathu endrathukulla Male : Rapp………….. Male : Paatha ivan ambi Paathu poda thambi Minsaaram paayum kambi Thodathada Male : Ondikivan ondi Breakillatha vandi Mothipudum kitta varathada Yaarada inai Adakuvaan unai Aaru kadal ezhu malai Ettu thikkum suthi varauvaan Male : Pathu endrathukulla Male : Rapp…… Male : Fire ivar fireu Current ulla wire-u Emanoda kayiru Thotta pogum uyiru Thavaruda thavaru Thalli konjam navuru Ipo ipo theriyum Ivanoda poweru Male : Pathu endrathukulla Pathu endrathukulla Pathu endrathukulla Male : Pathu endrathukulla Pathu endrathukulla Pathu endrathukulla
பாடகர்கள் : விஷால் டட்லானி மற்றும் எம்சி ஜெஸ்ஸ் இசை அமைப்பாளர் : டி. இமான் பாடல் ஆசிரியர் : மணி அமுதவன் ஆண் : 10,9,8,7,6,5,4,3,2,1 பத்து எண்றதுக்குள்ள ஆண் : ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு ரெண்டும் ஒண்ணும் மூணு மூணுக்குள்ள நாலு நாலு அஞ்சு ஆறு ஆறும் ஒண்ணும் ஏழு ஏழுக்குள்ள எட்டு எட்டு ஒண்ணும் ஒன்பது ஒன்பதொண்ணு பத்து ஆண் : பத்து எண்றதுக்குள்ள பத்து எண்றதுக்குள்ள பத்து எண்றதுக்குள்ள….. ஆண் : வேட்ட இது வேட்ட வேங்கையோட கோட்ட தாண்ட வேணா கேட்ட மாத்திக்கோடி ரூட்ட சிங்கத்தோட காட்ட ஆண்ட ஒரு ஆட்ட என்னிக்கிடா பாத்த எல்ல தாண்ட மாட்ட ஆண் : பத்து எண்றதுக்குள்ள பத்து எண்றதுக்குள்ள பத்து எண்றதுக்குள்ள….. ஆ… ஆண் : ராப்….. ஆண் : ஹோ… பாத்தா இவன் அம்பி பாத்து போடா தம்பி மின்சாரம் பாயும் கம்பி தொடாதேடா ஆண் : ஒண்டிக்கிவன் ஒண்டி ப்ரேக் இல்லாத வண்டி மோதிப்புடும் கிட்ட வராதேடா யாருடா இணை அடக்குவான் உனை ஹே ஆறு கடல் ஏழு மலை எட்டு திக்கும் சுத்தி வருவான் ஆண் : பத்து எண்றதுக்குள்ள….. ஆண் : ராப் ….. ஆண் : ஏ… ஃபையர் இவன் ஃபையர் கரண்ட் உள்ள ஒயறு எமனோட கயிறு தொட்டா போகும் உயிரு டவரு டா டவரு தள்ளிக் கொஞ்சம் நவரு இப்ப இப்ப தெரியும் இவனோட பவரு ஆண் : பத்து எண்றதுக்குள்ள பத்து எண்றதுக்குள்ள பத்து எண்றதுக்குள்ள….. ஆண் : பத்து எண்றதுக்குள்ள பத்து எண்றதுக்குள்ள பத்து எண்றதுக்குள்ள…..