← Back

Polambing Song Lyrics

Singer : K – Krishna Kumar Music by : K Male : Oodi oodi oonju pochu Rest ah podu maapula Kaalu javvu thenju pochu Seat ah kaatu maapula (Dialogue) Male : Aapu mela aapu kuththi nikkuren Gappu venum maapu Oottum vandikulla anjum Reverse gear-u thaan Super raasi sithappu (Dialogue) Male : Polambi polambi Thanana thanana Basically apadiyae polambitae Povendiyathu thaan Velangidum (Dialogue) Chorus : 80’s pothum saami Na appeat-u thaan Chorus : La la lala la la la La la lala la laa la Chorus : Aasai nikkuthae roatil Lift kettu lorry yerumaa.. Male : Oodi oodi oonju pochu Rest ah podu maapula Kaalu javvu thenju pochu Seat ah kaatu maapula (Dialogue) Male : Aapu mela aapu kuththi nikkuren Gappu venum maapu Oottum vandikulla anjum Reverse gear-u thaan Super raasi sithappu (Dialogue) Male : Polambi polambi Thanana thanana Basically apadiyae polambitae Povendiyathu thaan (Dialogue)
பாடகர் : கே. கிருஷ்ண குமார் இசையமைப்பாளர் : கே ஆண் : ஓடி ஓடி ஓஞ்சு போச்சு ரெஸ்ட போடு மாப்புள காலு ஜவ்வு தேஞ்சு போச்சு சீட்ட காட்டு மாப்புள ஆண் : ஆப்பு மேல ஆப்பு குத்தி நிக்குறேன் கேப்பு வேணும் மாப்பு ஓட்டும் வண்டிக்குள்ள அஞ்சும் ரிவெர்ஸ் கியரு தான் சூப்பர் ராசி சித்தப்பு ஆண் : பொலம்பி பொலம்பி தானான தானான பேசிக்கலி அப்படியே பொலம்பிட்டே போவேண்டியது தான் விளங்கிடும் குழு : 80 ஸ் போதும் சாமி நா அப்பீட்டு தான் குழு : லா லா லாலா லா லா லா லா லா லாலா லா லா லா குழு : ஆசை நிக்குதே ரோட்டில் லிப்ட் கேட்டு லாரி ஏறுமா ஆண் : ஓடி ஓடி ஓஞ்சு போச்சு ரெஸ்ட போடு மாப்புள காலு ஜவ்வு தேஞ்சு போச்சு சீட்ட காட்டு மாப்புள ஆண் : ஆப்பு மேல ஆப்பு குத்தி நிக்குறேன் கேப்பு வேணும் மாப்பு ஓட்டும் வண்டிக்குள்ள அஞ்சும் ரிவெர்ஸ் கியரு தான் சூப்பர் ராசி சித்தப்பு ஆண் : பொலம்பி பொலம்பி தானான தானான பேசிக்கலி அப்படியே பொலம்பிட்டே போவேண்டியது தான் விளங்கிடும்