← Back

Natchathira Jannalil Song Lyrics

Singers : Mano and Sunanda Music by : S.A. Rajkumar Female : Natchathira jannalil vaanam etti paarkudhu Siraghai virithu parappom Namm uravil ulaghai alapomm Vilaiyaadalaam nilaavilae Nizhal moozhgumo thanneerilae Vaanai purati podu Pudhu vaazhvin geedham paadu Male : Natchathira jannalil vaanam etti paarkudhu Siraghai virithu parappom Namm uravil ulaghai alapomm Male : Chithirangalai paada chollalaam Thendralai anjal ondru poda chollalaam Female : Puthagangalil muthedukkalaam Ponnaadai imayathukku pottu vidalaam Male : Boomikku pottu vaithu Paarkalaam paarkalaam Poovukkum aadai thaithu podalaamaa Female : Sooriya thaerai mannil Ottalaam ottalaam Sorgathin pugai padathai kaatalaamaa Male : Vaanambaadi vaazhvilae…. Varundhi azhuvadhillai…. Vananghi vizhuvadhillai…. Male : Natchathira jannalil vaanam etti paarkudhu Siraghai virithu parappom Namm uravil ulaghai alapomm Female : Sangeedha puraa nenjil parakkum Sandhosha mullai inghae veetil mulaikum Male : Sandhana mazhai nammai nanaikum Poon thendral paadhai solla vandhu azhaikkum Female : Chittukku siragadikka Chollithandhadhaaradi Meenukku neechal katru thandhadhaaroo… Male : Megathil veedu katti Vaazhalaam vaazhalaam Minnalil koorai pinni podalaamaa Female : Onghum undhan kaigalaal…. Vaanai purati podu…. Pudhu vaazhvin geedham paadu…. Male : Natchathira jannalil vaanam etti paarkudhu Female : Siraghai virithu parappom Namm uravil ulaghai alapomm Male : Vilaiyaadalaam nilaavilae Nizhal moozhgumo thanneerilae Vaanai purati podu Pudhu vaazhvin geedham paadu Male : Natchathira jannalil vaanam etti paarkudhu Chorus : Lala laala laa laaa….
பாடகி : சுனந்தா பாடகர் : மனோ இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார் பெண் : நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது சிறகை விரித்துப் பறப்போம் நம் உறவில் உலகை அளப்போம் விளையாடலாம் நிலாவிலே நிழல் மூழ்குமோ தண்ணீரிலே வானைப் புரட்டிப்போடு புது வாழ்வின் கீதம் பாடு ஆண் : நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது சிறகை விரித்துப் பறப்போம் நம் உறவில் உலகை அளப்போம் ஆண் : சித்திரங்களைப் பாடச்சொல்லலாம் தென்றலை அஞ்சல் ஒன்று போடச்சொல்லலாம் பெண் : புத்தகங்களில் முத்தெடுக்கலாம் பொன்னாடை இமயத்துக்குப் போட்டுவிடலாம் ஆண் : பூமிக்குப் பொட்டு வைத்து பார்க்கலாம் பார்க்கலாம் பூவுக்கும் ஆடை தைத்துப் போடலாமா பெண் : சூரியத் தேரை மண்ணில் ஓட்டலாம் ஓட்டலாம் சொர்கத்தின் புகைப்படத்தைக் காட்டலாமா ஆண் : வானம்பாடி வாழ்விலே வருந்தி அழுவதில்லை வணங்கி விழுவதில்லை ஆண் : நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது சிறகை விரித்துப் பறப்போம் நம் உறவில் உலகை அளப்போம் பெண் : சங்கீதப்புறா நெஞ்சில் பறக்கும் சந்தோஷ முல்லை இங்கே வீட்டில் முளைக்கும் ஆண் : சந்தனமழை நம்மை நனைக்கும் பூந்தென்றல் பாதை சொல்ல வந்து அழைக்கும் பெண் : சிட்டுக்குச் சிறகடிக்கச் சொல்லித்தந்ததாரடி மீனுக்கு நீச்சல் கற்றுத் தந்ததாரோ ஆண் : மேகத்தில் வீடு கட்டி வாழலாம் வாழலாம் மின்னலில் கூரை பின்னிப் போடலாமா பெண் : ஓங்கும் உந்தன் கைகளால் வானைப் புரட்டிப்போடு புது வாழ்வின் கீதம் பாடு ஆண் : நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது பெண் : சிறகை விரித்துப் பறப்போம் நம் உறவில் உலகை அளப்போம் ஆண் : விளையாடலாம் நிலாவிலே நிழல் மூழ்குமோ தண்ணீரிலே வானைப் புரட்டிப்போடு புது வாழ்வின் கீதம் பாடு ஆண் : நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது குழு : லாலா லாலா லா லா