← Back

Vazhvil Ini Naame Song Lyrics

Singer : A. P. Komala Music by : N. S. Balakrishnan and T. R. Pappa Female : Vaazhvil ini naamae Pen kalvi valara sevai seivom Pen urimai vazhiyai thedi selvom Pudhu vaazhvil ini naamae Pen kalvi valara sevai seivom Female : Naattin pazhamai neengida venum Naalum pudhumai oongida venum Veetil adimaiyendrae Adupillae vega vendumendrae Purushargal vilangai pooottuvaar Thagarthu kaattuvom Female : Vaazhvil ini naamae Pen kalvi valara sevai seivom Female : Ammiyil manjal araithidum kaiyaal Avasiyam pena pidithida vendum Paanai kalayathilaeveenaaga padhunghi kidakkadhae Pengalum padichu kaattanum padhavi naattanum Female : Vaazhvil ini naamae Pen kalvi valara sevai seivom Pen urimai vazhiyai thedi selvom Pudhu vaazhvil ini naamae Pen kalvi valara sevai seivom
பாடகி : ஏ. பி. கோமளா இசை அமைப்பாளர் : என். எஸ். பாலகிருஷ்ணன் மற்றும் டி. ஆர். பாப்பா பெண் : வாழ்வில் இனி நாமே பெண் கல்வி வளர சேவை செய்வோம் பெண்ணுரிமை வழியை தேடிச் செல்வோம் புது வாழ்வில் இனி நாமே பெண் கல்வி வளர சேவை செய்வோம் பெண் : நாட்டின் பழமை நீங்கிட வேணும் நாளும் புதுமை ஓங்கிட வேணும் வீட்டில் அடிமையென்றே அடுப்பிலே வேக வேண்டுமென்றே புருஷர்கள் விலங்கை பூட்டுவார் தகர்த்து காட்டுவோம் பெண் : வாழ்வில் இனி நாமே பெண் கல்வி வளர சேவை செய்வோம் பெண் : அம்மியில் மஞ்சள் அரைத்திடும் கையால் அவசியம் பேனா பிடித்திட வேணும் பானை கலயத்திலே வீணாக பதுங்கி கிடக்காதே பெண்களும் படிச்சு காட்டணும் பதவி நாட்டணும் பெண் : வாழ்வில் இனி நாமே பெண் கல்வி வளர சேவை செய்வோம் பெண்ணுரிமை வழியை தேடிச் செல்வோம் புது வாழ்வில் இனி நாமே பெண் கல்வி வளர சேவை செய்வோம்