← Back

Raja Ennai Mannithu Vidu Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : T. K. Ramamoorthy Female : Darling .. Dont leave me.. Excuse me… Female : Raja ennai manithu vidu Roja mella anaithu edu Female : Raja ennai manithu vidu Male : No no no Female : Roja mella anaithu edu Male : No no no Female : Unnalae sondhangal ellamae sorgangal Ulagamae nee allava uravugal naan allavaa Female : Raja ennai manithu vidu Excuse me…excuse me… Male : Haei dont u squeeze me… Male : Raani azhagu undhan maeni Inba thoni pazhaga mella vaa nee Raani azhagu undhan maeni Inba thoni pazhaga mella vaa nee Idhazh sendhoora kinnangal Idai sevvaazhai pandhalgal Male : Sendhoora kinnangal Sevvaazhaipandhalgal Mogathin dhagathai Dhegathin dhesathil theerpaaiyamma Female : Oh no Male : Leena palinghu undhan maeni Raani pangu kolla vaa nee Female : Kabasa papaninisa Male : Pama mamagaga mamamamaga mamamamagagaga Female : Rimaga risanidhapa Male : Risaririrga risaririrni risaririrga risaririrni Lalala… Female : Lalala… Male : Lalala… Female : {Alai modhum nenjam indru Ninaithengum manjam Ini neeyae thanjam endru Enai meeri konjam} (2) Sugamo suvaiyo dhinamum varumo Male : {Silai unnai mella alla Pudhu kalaigal solla solla Ennaasai kannil minna Pon maeni ennul pinna} (2) Sugamoo varumoo iravae tharumoo Male : Leena azhaghu undhan maeni Inba raani pazhagu mella vaa nee Rararara Female : Lalala…
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் ஜானகி இசை அமைப்பாளர் : டி. கே. கிருஷ்ணமூர்த்தி பெண் : டார்லிங்…….டோன்ட் லீவ் மீ எக்ஸ்கியூஸ் மீ…. லாலலலாலா லாலல்லா.. பெண் : ராஜா என்னை மன்னித்து விடு.. பெண் : ரோஜா மெல்ல அணைத்து எடு பெண் : ராஜா என்னை மன்னித்து விடு..ஆண் : நோ..நோ… பெண் : ரோஜா மெல்ல அணைத்து எடு ஆண் : நோ..நோ… பெண் : உன்னாலே சொந்தங்கள் எல்லாமே சொர்க்கங்கள் உலகம் இதில் அல்லவா உறவுகள் நானல்லவா.. பெண் : ராஜா என்னை மன்னித்து விடு எக்ஸ்கியூஸ் மீ…. எக்ஸ்கியூஸ் மீ…. ஆண் : ஹேய்….டோண்ட் ஸ்க்யூஸ் மீ….. ஆண் : {ராணி அழகு உந்தன் மேனி இன்ப தோணி பழக மெல்ல வா நீ} (2) இதழ் செந்தூர கிண்ணங்கள் இடை செவ்வாழை பந்தல்கள் ஆண் : செந்தூர கிண்ணங்கள் செவ்வாழை பந்தல்கள் மோகத்தின் தாகத்தை தேகத்தின் தேசத்தில் தீர்ப்பாயம்மா பெண் : ஓ நோ ஆண் : லீனா பளிங்கு உந்தன் மேனி ராணி பங்கு கொள்ள வா நீ பெண் : கபஸ பாபநிநிஸ ஆண் : பாம மமகக மமமமக மமமமககக பெண் : ரிமக ரிஸநிதப ஆண் : ரிஸரிரிக ரிஸரிரிநி ரிஸரிரிக ரிஸரிரிநி… பெண் : லாலாலலலாலா லாலலலலல்லா. பெண் : {அலை மோதும் நெஞ்சம் இன்று நினைந்தேங்கும் மஞ்சம் இனி நீயே தஞ்சம் என்று எனை மீறி கொஞ்சும்} (2) சுகமோ சுவையோ தினமும் வருமோ ஆண் :{சிலை உன்னை மெல்ல அள்ள புதுக் கலைகள் சொல்ல சொல்ல என்னாசை கண்ணில் மின்ன பொன் மேனி என்னுள் பின்ன}(2) சுகமோ வருமோ இரவே தருமோ ஆண் : லீனா அழகு உந்தன் மேனி இன்ப ராணி பழகு மெல்ல வா நீ ரரரரரா….. பெண் : லாலலலாலா லாலாலாலா…… லாலலலாலா லாலாலாலா……