← Back

Pandi Nattu Kodiyin Mela Song Lyrics

Singer : Anthony Dasan Music by : Santhosh Narayanan Chorus : ………………………………. Male : Hey pandi naatu kodiyin mela Thandi kudhikum meena pola Sendinaka yaarum Oii…naan alanganallur kaalai Male : Oii…vaigai manna sollum en pera En pera sonna Puluthi parakum paaru Ye… puluthi parakum paaru Yeh… puluthi parakum paaru Ye…puluthi parakum paaru..ooi Male : Yeh yetti yetti pudipan pudipan Un muttiyathan odaipan odaipan Ye itta adiyum thada thadakum Yedhiri kootam pada padakum Male : Paepaan paepaan paepapa paan Paepap paan paepap paaan pae para paan Ye otturava irukum oora paara Ye udhavadhu udhaya pola udan pirapae Male : Puluthi parakum paaru Yeh..puluthi parakum paaru Yeh..eh..puluthi parakum paaru Yeh..puluthi parakum paaru Male : Patti thotti paniyum paniyum Enaku vetri vanthu kumiyum kumiyum Adi mela adi adichathan ammiyum nagarum Thana naanae thaan nananae thananae thananae Male : Molam pottu alunthu paartha Imaiyamum koraiyum Ye moram pottu moodi vacha Yeri malai amiyum Male : Yeh..puluthi parakum paaru Yeh..puluthi parakum paaru Yeh….puluthi parakum paaru..ooi Male : Hey pandi naatu kodiyin mela Thandi kudhikum meena pola Male : Yeh..puluthi parakum paaru Yeh..puluthi parakum paaru Yeh….puluthi parakum paaru..ooi
பாடகர் : அந்தோணி தாசன் இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் குழு : ………………………………………………. ஆண் : ஹே பாண்டி நாட்டுக் கொடியின் மேல தாண்டி குதிக்கும் மீனப்போல சீண்டினாக்கா யாரும் ஹோய் நான் அலங்கா நல்லூர் காளை ஆண் : ஹோய் வைகை மண்ணு சொல்லும் என் பேர என் பேரச்சொன்னா புழுதிப்பறக்கும் பாரு ஏ…புழுதிப்பறக்கும் பாரு ஏ….புழுதிப்பறக்கும் பாரு ஏ….புழுதிப்பறக்கும் பாரு ஹோய் ஆண் : ஏய் எட்டி எட்டி புடிப்பேன் புடிப்பேன் உன் முட்டியத்தான் உடைப்பேன் உடைப்பேன் ஏய் இட்ட அடியும் தடதடக்கும் எதிரி கூட்டம் படபடக்கும் ஆண் : பே பே பே பேப்பபப்பே பப்பப்பேன் பேப்பரப்பேன் ஏ…ஒட்டுறவா இருக்கும் ஊரப்பாரு ஏ… உதவாது உதையப்போல உடன் பிறப்பு ஆண் : புழுதிப்பறக்கும் பாரு ஏ…புழுதிப்பறக்கும் பாரு ஏ….புழுதிப்பறக்கும் பாரு ஏ….புழுதிப்பறக்கும் பாரு ஆண் : பட்டி தொட்டி பணியும் பணியும் எனக்கு வெற்றி வந்து குமியும் குமியும் அடிமேலே அடிஅடிச்சாத்தான் அம்மியும் நகரும் தனனானே தானனன்னன்னே தனனே தனனே ஆண் : முழம்போட்டு அளந்து பார்த்தா இமயமும் குறையும் ஏ முறம் போட்டு மூடிவச்சா எரிமலை அமியும் ஆண் : புழுதிப்பறக்கும் பாரு ஏ…புழுதிப்பறக்கும் பாரு ஏ….புழுதிப்பறக்கும் பாரு …ஹோய் ஆண் : ஹே பாண்டி நாட்டுக் கொடியின் மேல தாண்டி குதிக்கும் மீனப்போல ஆண் : புழுதிப்பறக்கும் பாரு ஏ…புழுதிப்பறக்கும் பாரு ஏ….புழுதிப்பறக்கும் பாரு …ஹோய்