← Back

Amma Oru Ambigai Song Lyrics

Singers : P. Jayachandran and B. S. Sasireka Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Chorus : Amma orr ambigai pol Appa orr aandavan pol Meenaatchi somanaipol Vaithegi ramanai pol Kankanda deivangalae neegal Pallaandu vaazhungalaen Male : Amma orr ambigai pol Appa orr aandavan pol Meenaatchi somanaipol Vaithegi ramanai pol Kankanda deivangalae neegal Pallaandu vaazhungalaen Male : Thaayin madimeedhu moondru tamizhpol Naangal urvaaginom Female : Vaasam kuraiyaatha paasamalar pol Vaazhththu uravaaduvom Male : Dharmangal kondaadum devalaayam Thanthai manamallavo Kaalangal sendraalum nammoduthaan Kaval varumallavo Chorus : Amma orr ambigai pol Appa orr aandavan pol Meenaatchi somanaipol Vaithegi ramanai pol Kankanda deivangalae neegal Pallaandu vaazhungalaen Male : Aanaimugan pol mooththa pillai Needhi nilai naattuvaan Aarumugan pola vaazhum maganthaan Nermai paniyaattruvaan Female : Naangal ennodu naan kondathu Thaayin arulallavo Maanaththil ennaalum maanaagaththaan Vaazhum kulamallavo Male : Amma orr ambigai pol Appa orr aandavan pol Female : Meenaatchi somanai pol Male : Vaithegi ramanai pol Chorus : Kankanda deivangalae Neegal pallaandu vaazhungalaen Male : Kaatril anaiyaatha dheepam enavae Neengal oli vesungal Kaatril anaiyaatha dheepam enavae Neengal oli vesungal Kaalam maravaatha kamarajar Thiyaagam dhinam pesungal Male : Nenjodu naan konjam rojakkalae Nehru per sollungal Ellorum kondaadum indhira ena Naattai urvaakkaththaan Chorus : Amma orr ambigai pol Appa orr aandavan pol Meenaatchi somanaipol Vaithegi ramanai pol Male : Naan konda selvangalae Neegal pallaandu vaazhngalae Chorus : Amma orr ambigai pol Appa orr aandavan pol Meenaatchi somanaipol Vaithegi ramanai pol Kankanda deivangalae neegal Pallaandu vaazhungalaen
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் பி. எஸ். சசிரேகா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி குழு : அம்மா ஓர் அம்பிகை போல் அப்பா ஓர் ஆண்டவன் போல் மீனாட்சி சோமனை போல் வைதேகி ராமனைப் போல் கண்கண்ட தெய்வங்களே நீங்கள் பல்லாண்டு வாழுங்களேன் ஆண் : அம்மா ஓர் அம்பிகை போல் அப்பா ஓர் ஆண்டவன் போல் மீனாட்சி சோமனை போல் வைதேகி ராமனைப் போல் குழு : கண்கண்ட தெய்வங்களே நீங்கள் பல்லாண்டு வாழுங்களேன் ஆண் : தாயின் மடிமீது மூன்று தமிழ்போல் நாங்கள் உருவாகினோம் பெண் : வாசம் குறையாத பாசமலர் போல் வாழ்ந்து உறவாடுவோம் ஆண் : தர்மங்கள் கொண்டாடும் தேவாலயம் தந்தை மனமல்லவோ காலங்கள் சென்றாலும் நம்மோடுதான் காவல் வருமல்லவோ குழு : அம்மா ஓர் அம்பிகை போல் அப்பா ஓர் ஆண்டவன் போல் மீனாட்சி சோமனை போல் வைதேகி ராமனைப் போல் கண்கண்ட தெய்வங்களே நீங்கள் பல்லாண்டு வாழுங்களேன் ஆண் : ஆனைமுகன் போல் மூத்த பிள்ளை நீதி நிலை நாட்டுவான் ஆறுமுகன் போல வாழும் மகன்தான் நேர்மை பணியாற்றுவான் பெண் : நாங்கள் என்னோடு நான் கொண்டது தாயின் அருளல்லவோ மானத்தில் எந்நாளும் மானாகத்தான் வாழும் குலமல்லவோ ஆண் : அம்மா ஓர் அம்பிகை போல் அப்பா ஓர் ஆண்டவன் போல் பெண் : மீனாட்சி சோமனை போல் ஆண் : வைதேகி ராமனைப் போல் குழு : கண்கண்ட தெய்வங்களே நீங்கள் பல்லாண்டு வாழுங்களேன் ஆண் : காற்றில் அணையாத தீபம் எனவே நீங்கள் ஒளி வீசுங்கள் காற்றில் அணையாத தீபம் எனவே நீங்கள் ஒளி வீசுங்கள் காலம் மறவாத காமராஜர் தியாகம் தினம் பேசுங்கள் ஆண் : நெஞ்சோடு நான் கொஞ்சும் ரோஜாக்களே நேரு பேர் சொல்லுங்கள் எல்லோரும் கொண்டாடும் இந்திரா என நாட்டை உருவாக்குங்கள் குழு : அம்மா ஓர் அம்பிகை போல் அப்பா ஓர் ஆண்டவன் போல் மீனாட்சி சோமனை போல் வைதேகி ராமனைப் போல் ஆண் : நான் கொண்ட செல்வங்களே நீங்கள் பல்லாண்டு வாழுங்களேன் குழு : அம்மா ஓர் அம்பிகை போல் அப்பா ஓர் ஆண்டவன் போல் மீனாட்சி சோமனை போல் வைதேகி ராமனைப் போல் கண்கண்ட தெய்வங்களே நீங்கள் பல்லாண்டு வாழுங்களேன்