← Back

Naan Ennum Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Salil Chowdhury Male : Naan ennum pozhudhu Yedho sugam engo dhinam Sellum manadhu Naan ennum pozhudhu Yedho sugam engo dhinam Sellum manadhu Naan ennum pozhudhu…. Chorus : Lalalalaa lalalalaa lalalalaa lalaa Lalalalaa lalalalaa lalalalaa lalaa Lalalalaa lalalalaa lalalalaa lalaa Lalalalaa lalalalaa lalalalaa lalaa Male : {Nenjil itta kolam ellaam Azhivadhillai Endrum adhu kalaivadhillai Ennangalum maraivadhillai} (2) Andha naal… Andha naal ammaa enna aanandhamae Male : Naan ennum pozhudhu Yedho sugam engo dhinam Sellum manadhu Naan ennum pozhudhu…. Chorus : Aa… aa… aa… aa… aa… aa… Aa… aa… aa… aa… aa… aa… Aa… aa… aa… aa… aa… aa… Aa… aa… aa… aa… aa… aa… Male : Naan ennum pozhudhu naa… Naan ennum pozhudhu Yedho sugam engo dhinam Ennai serkkindradho Naan ennum pozhudhu Yedho sugam engo dhinam Ennai serkkindradhu nenjilae Male : {Aatrilae aatrangarai ootrinilae Angu vandha kaatrinilae Thennai ilam keetrinilae} (2) Ammammaa…aaa..aa… Ammammaa allum sugam kodi vidham Male : Naan ennum pozhudhu Yedho sugam engo dhinam Sellum manadhu Naan ennum pozhudhu Chorus : Aa… aa… aa… aa… aa… aa… Aa… aa… aa… aa… aa… aa… Aa… aa… aa… aa… aa… aa… Aa… aa… aa… aa… aa… aa…
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சலில் சௌத்ரி ஆண் : நான் எண்ணும் பொழுது ஏதோ சுகம் எங்கோ தினம் செல்லும் மனது நான் எண்ணும் பொழுது ஏதோ சுகம் எங்கோ தினம் செல்லும் மனது நான் எண்ணும் பொழுது குழு : லலலலா லலலலா லலலலா லலா லலலலா லலலலா லலலலா லலா லலலலா லலலலா லலலலா லலா லலலலா லலலலா லலலலா லலா ஆண் : {நெஞ்சில் இட்ட கோலம் எல்லாம் அழிவதில்லை என்றும் அது கலைவதில்லை எண்ணங்களும் மறைவதில்லை} (2) அந்த நாள்… அந்த நாள் அம்மா என்ன ஆனந்தமே ஆண் : நான் எண்ணும் பொழுது ஏதோ சுகம் எங்கோ தினம் செல்லும் மனது நான் எண்ணும் பொழுது குழு : ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆண் : நான் எண்ணும் பொழுதுனா… நான் எண்ணும் பொழுது ஏதோ சுகம் எங்கோ தினம் என்னைச் சேர்க்கின்றதோ நான் எண்ணும் பொழுது ஏதோ சுகம் எங்கோ தினம் என்னைச் சேர்க்கின்றதோ நெஞ்சிலே ஆண் : {ஆற்றிலே ஆற்றங்கரை ஊற்றினிலே அங்கு வந்த காற்றினிலே தென்னை இளம் கீற்றினிலே} (2) அம்மம்மா…ஆஆ…ஆ…. அம்மம்மா அள்ளும் சுகம் கோடி விதம் ஆண் : நான் எண்ணும் பொழுது ஏதோ சுகம் எங்கோ தினம் செல்லும் மனது நான் எண்ணும் பொழுது குழு : ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…