← Back

Parakkum Em Killaikaal Song Lyrics

Singer : G. Vaidehi Music by : S. M. Subbaiah Naidu Female : Parakkum em killaikaal Paadm em poovaikkaal Arakann ennathagum Adigal aaroorarai…ee… Female : Marakkakillamaiyum Valaigal nillaamaiyum Marakkakillamaiyum Valaigal nillaamaiyum Urakkam illaamaiyum Unardha valleergalae…
பாடகி : ஜி. வைதேகி இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா பெண் : பறக்கும் எம் கிள்ளைகாள் பாடும் எம் பூவைகாள் அறக்கண் என்னத் தகும் அடிகள் ஆரூரரை…. பெண் : மறக்ககில்லாமையும் வளைகள் நில்லாமையும் மறக்ககில்லாமையும் வளைகள் நில்லாமையும் உறக்கம் இல்லாமையும் உணர்த்த வல்லீர்களே……..