← Back

Pon Maalai (Apple Crumble) Song Lyrics

Singer : Siddharth Music by : Sean Roldan Lyrics by : Sean Roldan and Prabhuram Vyas Male : Pon malai Men thooral needhaane Un paarvai En bodhai kolladhae Male : Pon malai Men thooral needhaane hey hey Un paarvai En bodhai kolladhae Male : Argue va va Idaiyil yeno dhooram Nodiyil theerum Uyirai parugum thaagam Male and Chorus : Hey ey ey aasai mazhaiyattum Kottudhae Mogam vaanatha Mootuthae Male and Chorus : Aasai mazhaiyattum Kottudhae Mogam vaanatha Mootuthae..baby Humming : …………. Male : En vaanam venmegam neethaane hey ey Un dhegam minsaaram ennaven Male : Argue va va Idaiyil yeno dhooram Hey nodiyil theerum Uyirai parugum thaagam Male and Chorus : Hey ey ey aasai mazhaiyattum Kottudhae Mogam vaanatha Mootuthae Male and Chorus : Aasai mazhaiyattum Kottudhae Mogam vaanatha Mootuthae..baby Male : Pon malai Men thooral needhaane Un paarvai En bodhai kolladhae
பாடகர் : சித்தார்த் இசை அமைப்பாளர் : சீன் ரோல்டன் பாடல் ஆசிரியர் : சீன் ரோல்டன் மற்றும் பிரபு ராம் வியாஸ் ஆண் : பொன் மாலை மென் தூறல் நீதானே உன் பார்வை என் போதை கொல்லாதே ஆண் : பொன் மாலை மென் தூறல் நீதானே ஹே ஹே உன் பார்வை என் போதை கொல்லாதே ஆண் : அருகே வா வா இடையில் ஏனோ தூரம் நொடியில் தீரும் உயிரை பருகும் தாகம் ஆண் மற்றும் குழு : ஹே ஏ ஆசை மழையாட்டும் கொட்டுதே மோகம் வானத்த முட்டுதே ஆண் மற்றும் குழு : ஆசை மழையாட்டு கொட்டுதே மோகம் வானத்த முட்டுதே ஆண் : ……………… ஆண் : என் வானம் வெண்மேகம் நீதானே ஹே ஏ உன் தேகம் மின்சாரம் என்னாவேன் ஆண் : அருகே வா வா இடையில் ஏனோ தூரம் நொடியில் தீரும் உயிரை பருகும் தாகம் ஆண் மற்றும் குழு : ஹே ஏ ஆசை மழையாட்டும் கொட்டுதே மோகம் வானத்த முட்டுதே ஆண் மற்றும் குழு : ஆசை மழையாட்டு கொட்டுதே மோகம் வானத்த முட்டுதே ஆண் : பொன் மாலை மென் தூறல் நீதானே உன் பார்வை என் போதை கொல்லாதே