← Back

Idho Endhan Deivam Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male : Idho endhan deivam munnaalae Naan orae oru punnagayil kandenae Idho endhan deivam munnaalae Naan orae oru punnagayil kandenae Male : Paasamulla paarvaiyilae Kadavul vaalgiraan Avan karunai ulla nenjinilae Kovil kolgiraan Male : Paasamulla paarvaiyilae Kadavul vaalgiraan Avan karunai ulla nenjinilae Kovil kolgiraan Male : Idho endhan deivam munnaalae Naan orae oru punnagayil kandenae Male : Avan poo viriyum solaiyilae Manappaan Isai poonguyilin thaen kuralil iruppaan Avan poo viriyum solaiyilae Manappaan Isai poonguyilin thaen kuralil iruppaan Male : Kulir megamena thaagathaiyae Thanippaan Thalir kodi vilaiyum kanigalilae inippaan Kulir megamena thaagathaiyae Thanippaan Thalir kodi vilaiyum kanigalilae inippaan Male : Paasamulla paarvaiyilae Kadavul vaalgiraan Avan karunai ulla nenjinilae Kovil kolgiraan Male : Idho endhan deivam munnaalae Naan orae oru punnagayil kandenae Male : Pala nool padithu nee ariyum kalvi Podhu nalam ninaithu nee valangum selvam Pirar uyarvinilae unakirukkum inbam Ivai anaithilumae irupathuthaan deivam Ivai anaithilume irupathuthaan deivam Male : Idho endhan deivam munnaalae Naan orae oru punnagayil kandenae Male : Than viyarvaiyilum ulaipinilum Vaazhvai Thandhu thozhil purinthu Uyir valarkkum ezhai Avan idhal malarum siripoliyai ketten Andha siripinilae iraivanai naan paarthen Andha siripinilae iraivanai naan paarthen Male : Paasamulla paarvaiyilae Kadavul vaalgiraan Avan karunai ulla nenjinilae Kovil kolgiraan Male : Idho endhan deivam munnaalae Naan orae oru punnagayil kandenae Haaa…aaa..haaa…aaa… Hoo ooo hooo ooooo
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : இதோ எந்தன் தெய்வம் முன்னாலே நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே இதோ எந்தன் தெய்வம் முன்னாலே நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே ஆண் : பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான் ஆண் : பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான் ஆண் : இதோ எந்தன் தெய்வம் முன்னாலே நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே ஆண் : அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான் இசைப் பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான் அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான் இசைப் பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான் ஆண் : குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான் தளிர்க்கொடி விளையும் கனிகளிலே இனிப்பான் குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான் தளிர்க்கொடி விளையும் கனிகளிலே இனிப்பான் ஆண் : பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான் ஆண் : இதோ எந்தன் தெய்வம் முன்னாலே நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே ஆண் : பல நூல் படித்து நீ அறியும் கல்வி பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம் ஆண் : பிறர் உயர்வினிலே உனக்கு இருக்கும் இன்பம் இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம் இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம் ஆண் : இதோ எந்தன் தெய்வம் முன்னாலே நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே ஆண் : தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை கண்டு தொழில் புரிந்து உயிர் வளர்க்கும் ஏழை அவன் இதழ் மலரும் சிரிபொலியாய் கேட்டேன் அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன் அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன் ஆண் : பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான் ஆண் : இதோ எந்தன் தெய்வம் முன்னாலே நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே ஹா….ஆஅ….ஹா….ஆஅ…. ஹோ ஓஒ ஹோ ஓஓ