← Back

Karunai Kadale Kadavul Vadive Song Lyrics

Singers : Kalyani Menon and Chorus Music by : Dhina Male : Aaa….aaa….aaa…aaa…aaa…aa…. Chorus : Karunai kadalae kadavul vadivae Aadhi param porul annaiyae Malaiyil pirantha malarai polae Kaakka vendum emmaiyae Sondha bandham yaavum neeyae Kakka vaa sathamae anbin aalayamae Chorus : Karunai kadalae kadavul vadivae Aadhi param porul annaiyae Malaiyil pirantha malarai polae Kaakka vendum emmaiyae Female : Vaanamthozhudhu Mazhaiyin vizhudhu Unadhu kai viralgal Kodai veiyilil thogai marangal Karunai samarangal Male : Aaa aa aa…aa….aa… Chorus : Vaanamthozhudhu Mazhaiyin vizhudhu Unadhu kai viralgal Kodai veiyilil thogai marangal Karunai samarangal Female : Oliyum neeyae vazhiyum neeyae Iyakkamum neeyae Iyarkkaiyin thaayae Chorus : Karunai kadalae kadavul vadivae Aadhi param porul annaiyae Malaiyil pirantha malarai polae Kaakka vendum emmaiyae Male : Aaaaa…aaa….aaa….aaa…(4) Female : Vaanam thavari mannil vizhundha Velli pani thuligal Un paadham thedi malaril vilunthu Paadi thuthikkindrom Male : Aaa aa aa…aa….aa… Chorus : Vaanam thavari mannil vizhundha Velli pani thuligal Un paadham thedi malaril vilunthu Paadi thuthikkindrom Female : Vaazhvum neeyae valamum neeyae Gnyaana per oliyae Moanathin oliyae Chorus : Karunai kadalae kadavul vadivae Aadhi param porul annaiyae Malaiyil pirantha malarai polae Kaakka vendum emmaiyae
பாடகர்கள் : கல்யாணி மேனன் மற்றும் குழு இசை அமைப்பாளர் : தினா ஆண் : ஆஅ…ஆஅ….ஆஅ…ஆ…ஆஆ..ஆஅ… குழு : கருணைக் கடலே கடவுள் வடிவே ஆதி பரம்பொருள் அன்னையே மலையில் பிறந்த மலரைப் போல காக்க வேண்டும் எம்மையே சொந்த பந்தம் யாவும் நீயே காக்க வா சதமே அன்பின் ஆலயமே…. குழு : கருணைக் கடலே கடவுள் வடிவே ஆதி பரம்பொருள் அன்னையே மலையில் பிறந்த மலரைப் போல காக்க வேண்டும் எம்மையே…. பெண் : வானம் தொழுது மழையின் விழுது உனது கை விரல்கள் கோடை வெய்யிலில் தோகை மரங்கள் கருணை சாமரங்கள்… ஆண் : ஆஆஆஆ…. குழு : வானம் தொழுது மழையின் விழுது உனது கை விரல்கள் கோடை வெய்யிலில் தோகை மரங்கள் கருணை சாமரங்கள்… பெண் : ஒளியும் நீயே வளியும் நீயே இயக்கமும் நீயே இயற்கையின் தாயே குழு : கருணைக் கடலே கடவுள் வடிவே ஆதி பரம்பொருள் அன்னையே மலையில் பிறந்த மலரைப் போல காக்க வேண்டும் எம்மையே…. ஆண் : ஆஆஆஆ….(4) பெண் : வானம் தவறி மண்ணில் விழுந்த வெள்ளிப் பனித்துளிகள் உன் பாதம் தேடி மலரில் விழுந்து பாடி துதிக்கின்றோம்… ஆண் : ஆஆஆஆ…. குழு : வானம் தவறி மண்ணில் விழுந்த வெள்ளிப் பனித்துளிகள் உன் பாதம் தேடி மலரில் விழுந்து பாடி துதிக்கின்றோம்… பெண் : வாழ்வும் நீயே வளமும் நீயே ஞானப் பேரொளியே மோனத்தின் ஒளியே குழு : கருணைக் கடலே கடவுள் வடிவே ஆதி பரம்பொருள் அன்னையே மலையில் பிறந்த மலரைப் போல காக்க வேண்டும் எம்மையே….