← Back

Usure Usure Song Lyrics

Singer : Ananya Bhat Music by : D. Imaan Female : Usurae usurae… Naanthaanae..ae… Muzhusaa odanchae ponenae…ae…. Female : Azhavae theriyaathanaa Pozhuthum vizhi neerila Nananja veragaa kedakken..aan… Female : Thimirum puli vaalaiyum Pudikkum oru ambala Pozhambum puzhuvaa irukken..aan… Female : Selanthi kooda Sedhanja veedaa Idi vaangi thudichenae Valiyoda naa…aaaaa….aaaa…aaa…… Female : Usurae usurae… Naanthaanae..ae… Muzhusaa odanchae ponenae…ae…. Female : Kuzhanthaiya pola Madiyila pottu Thungaama nee yenna Thaalaattuva Medhumedhuvaa naa Urangida paaththaa Thaayaa nee unkaiyaal Soruttuva Female : Pasiyae illannu palavaati solla Ozhungaa thinnunnu gunangaattuva Pudava pottunnu yedhaiyum kekkama Pudida anbannu porai ethuva Female : Kolasamy thanthitta poova Vanangaama vachitten nova Ozhungaa naa aava Neethaan theva.. Female : Usurae usurae… Naanthaanae..ae… Muzhusaa odanchae ponenae…ae…. Male : Yelae yelae yelae yelaelae… Yela yela yela yelaelae… Yela yela yela yelaelae… Yelaelae…… Female : Idi vizhunthalum Sirikiren naanum Nee pona naal thottu Poochudala Vidincha pinnalum Urangura aalu Sethaaram nee seiya Kan moodala Female : Una naa nenjukkul Ada kaaththu vachen Adha nee poiyinnaa Manam thangala Olagae kan vaikkum Oravaana unna Odhunga ennaikkum Iva yengala Female : Vidhiyaala Sambangi maala Velangaama innaikki keezha Vizhunthenae Yeno paavam pola Female : Usurae usurae… Naanthaanae..ae… Muzhusaa odanchae ponenae…ae…. Female : Azhavae theriyaathanaa Pozhuthum vizhi neerila Nananja veragaa kedakken..aan… Female : Thimirum puli vaalaiyum Pudikkum oru ambala Pozhambum puzhuvaa irukken..aan… Female : Selanthi kooda Sedhanja veedaa Idi vaangi thudichenae Valiyoda naa…aaaaa….aaaa…aaa Female : Usurae…….ae….usurae…
பாடகி : அனன்யா பட் இசை அமைப்பாளர் : டி. இமான் பெண் : உசுரே உசுரே நான்தானே முழுசா ஒடஞ்சே போனேனே பெண் : அழவே தெரியாதென பொழுதும் விழி நீரில நெனஞ்ச விறகா கெடக்கேன் பெண் : திமிறும் புலி வாலையும் புடிக்கும் ஒரு ஆம்பள புலம்பும் புழுவா இருக்கேன் பெண் : சிலந்தி கூடா செதஞ்ச வீடா இடி வாங்கி துடிச்சேனே வலியோட நா ..ஆஆ ..ஆஆ பெண் : உசுரே உசுரே நான்தானே முழுசா ஒடஞ்சே போனேனே பெண் : குழந்தைய போல மடியில போட்டு தூங்காம நீ என்ன தாலாட்டுவ மெதுமெதுவா நா உறங்கிட பாத்தா தாயா நீ உன்கையால் சோறூட்டுவ பெண் : பசியே இல்லனு பலவாட்டி சொல்ல ஒழுங்கா திண்ணுன்னு குணம்காட்டுவ புடவ பொட்டுனு எதையும் கேட்காம புடிடா அன்பன்னு பொறை ஏத்துவ பெண் : குலசாமி தந்திட்ட பூவ வணங்காமா வச்சிட்டேன் நோவ ஒழுங்கா நா ஆவ நீ தான் தேவ …. பெண் : உசுரே உசுரே நான்தானே முழுசா ஒடஞ்சே போனேனே ஆண் : …………………………………………… பெண் : இடி விழுந்தாலும் சிரிக்கிறேன் நானும் நீ போன நாள் தொட்டு பூ சூடல விடிஞ்ச பின்னாலும் ஒரங்குற ஆளு சேதாரம் நீ செய்ய கண் மூடல பெண் : உன்ன நான் நெஞ்சுக்குள் அடக்காத்து வெச்சேன் அத நீ பொய்யின்னா மனம் தாங்கல உலகே கண் வைக்கும் உறவான உன்ன ஒதுங்க என்னைக்கும் இவ ஏங்கல பெண் : விதியால செம்பெங்கி மால வெளங்காம இன்னைக்கு கீழ விழுந்தேனே ஏனோ பாவம் போல பெண் : உசுரே உசுரே நான்தானே முழுசா ஒடஞ்சே போனேனே பெண் : அழவே தெரியாதென பொழுதும் விழி நீரில நெனஞ்ச விறகா கெடக்கேன் பெண் : திமிறும் புலி வாலையும் புடிக்கும் ஒரு ஆம்பள புலம்பும் புழுவா இருக்கேன் பெண் : சிலந்தி கூடா செதஞ்ச வீடா இடி வாங்கி துடிச்சேனே வலியோட நா ..ஆஆ ..ஆஆ பெண் : உசுரே …..உசுரே…..