← Back

Raasave Unnai Vida Maaten Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Oh..oo….oh..oo.. oh..oo.. Oh..oo….oh..oo.. oh..oo.. Aaah…aaaa…..haaa….. Female : Raasavae unnai vidamaatten Enna aanaalum vetkam vidamaatten Oyaamalae mazhai thooralaam Pogaadhaiyya man vaasanai Koodamalae manam vaadalaam Neenghadhaiyya un yosanai Female : Raasavae unnai vidamaatten Female : Koraipullai killi Unakkena oru paayai pinni vaithen Perai nitham solli Unnai patri pala ennam enni vaithen Female : Thozhi enakkedhaiyya Oru thoodhu dhaan poga… Thaedhi enna sollaiyya Manjal thaali dhaan poda.. Female : Paavai un paatthu thaan Paadinaal..ho..ho…ho.. Female : Raasavae unnai vidamaatten Enna aanaalum vetkam vidamaatten Female : Aah.. ah.. aaa… Female : Kee kee kee kee endru Vanna kili ondru saththam ittae sellum Kukoo kukoo endru Gaana karunguyil siththam thannai chollum Female : Aalam vizhudhaagavae Manam aadidum podhu… Naanum adhupolavae Alaindaadidum maadhu.. Female : Paavai un paatthu thaan Paadinaal..ho..ho..ho.. Female : Raasavae unnai vidamaatten Oyaamalae mazhai thooralaam Pogaadhaiyya man vaasanai Koodamalae manam vaadalaam Neenghadhaiyya un yosanai Female : Raasavae unnai vidamaatten Enna aanaalum vetkam vidamaatten
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஓ ஓஓ ஓ ஓஓ ஓ ஓஓ ஓ ஓஓ ஓ ஓஓ ஓ ஓஓ ஆஆஆ ஆஆஆ ஹா பெண் : ராசாவே உன்னை விட மாட்டேன் என்ன ஆனாலும் வெட்கம் விட மாட்டேன் ஓயாமலே மழைத் தூரலாம் போகாதய்யா மண்வாசனை கூடாமலே மனம் வாடலாம் நீங்காதய்யா உன் யோசனை பெண் : ராசாவே உன்னை விட மாட்டேன் பெண் : கோரை புல்லை கிள்ளி உனக்கென ஒரு பாயை பின்னி வைத்தேன் பேரை நித்தம் சொல்லி உன்னை பற்றி பல எண்ணம் எண்ணி வைத்தேன் பெண் : தோழி எனக்கேதய்யா ஒரு தூது தான் போக தேதி என்ன சொல்லய்யா மஞ்சள் தாலி தான் போட பாவை உன் பாட்டுத்தான் பாடினாள் ஹோ ஹோ ஹோ பெண் : ராசாவே உன்னை விட மாட்டேன் என்ன ஆனாலும் வெட்கம் விட மாட்டேன் பெண் : ஆஆ ஆஆ ஆஆ பெண் : கீ கீ கீ கீ என்று வண்ணக்கிளி ஒன்று சத்தமிட்டே செல்லும் கூக்கூ கூக்கு என்று கானக்கருங்குயில் சித்தம் தன்னை சொல்லும் பெண் : ஆழம் விழுதாகவே மனம் ஆடிடும் போது நானும் அது போலவே அலைந்தாடிடும் மாது பெண் : பாவை உன் பாட்டுத்தான் பாடினால் ஹோ ஹோ ஹோ பெண் : ராசாவே உன்னை விட மாட்டேன் என்ன ஆனாலும் வெட்கம் விட மாட்டேன் ஓயாமலே மழைத் தூரலாம் போகாதய்யா மண்வாசனை கூடாமலே மனம் வாடலாம் நீங்காதய்யா உன் யோசனை பெண் : ராசாவே உன்னை விட மாட்டேன் என்ன ஆனாலும் வெட்கம் விட மாட்டேன்