← Back

Kadavul Manithanaga Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male : Kadavul manithanaaga Pirakkavendum Avan kaadhalithu Vedhanaiyil vaadavendum Pirivennum kadalinilae Moozhga vendum Avan penn endraal Ennavendru unaravendum Male : Kadavul manithanaaga Pirakkavendum Avan kaadhalithu Vedhanaiyil vaadavendum Pirivennum kadalinilae Moozhga vendum Avan penn endraal Ennavendru unaravendum Male : Kadavul manithanaaga Pirakkavendum Male : Eththanai penn padaithaan Ellorkkum kan padaithaan aththanai kangalilum Aasaiyennum visham koduthaan Male : Athai oorengum Thoovivittaan Ullathilae poosivittaan Oonjalai aadavittu Uyarithilae thangivittaan Male : Kadavul manithanaaga Pirakkavendum Male : Avanai azhaithu vandhu Aasaiyil midhakkavittu Aadadaa aadu endru Aadavaithu paarthiruppen Male : Paduvaan thudithiduvaan Pattathae pothumenbaan Paavi avan penn kulathai Padaikkaamal niruthi vaippaan Male : Kadavul manithanaaga Pirakkavendum Avan kaadhalithu Vedhanaiyil vaadavendum Pirivennum kadalinilae Moozhga vendum Avan penn endraal Ennavendru unaravendum
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : கடவுள் மனிதனாக பிறக்கவேண்டும் அவன் காதலித்து வேதனையில் வாடவேண்டும் பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும் அவன் பெண் என்றால் என்னவென்று உணரவேண்டும் ஆண் : கடவுள் மனிதனாக பிறக்கவேண்டும் அவன் காதலித்து வேதனையில் வாடவேண்டும் பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும் அவன் பெண் என்றால் என்னவென்று உணரவேண்டும் ஆண் : கடவுள் மனிதனாக பிறக்கவேண்டும் ஆண் : எத்தனை பெண் படைத்தான் எல்லோருக்கும் கண் படைத்தான் அத்தனை கண்களிலும் ஆசையென்னும் விஷம் கொடுத்தான் ஆண் : அதை ஊரெங்கும் தூவிவிட்டான் உள்ளத்திலே பூசிவிட்டான் ஊஞ்சலை ஆடவிட்டு உயரத்திலே தங்கிவிட்டான் ஆண் : கடவுள் மனிதனாக பிறக்கவேண்டும் ஆண் : அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு ஆடடா ஆடு என்று ஆடவைத்து பார்த்திருப்பேன் ஆண் : படுவான் துடித்திடுவான் பட்டதே போதுமென்பான் பாவி அவன் பெண் குலத்தை படைக்காமல் நிறுத்தி வைப்பான் ஆண் : கடவுள் மனிதனாக பிறக்கவேண்டும் அவன் காதலித்து வேதனையில் வாடவேண்டும் பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும் அவன் பெண் என்றால் என்னவென்று உணரவேண்டும்