← Back

Kanjadai Kaattadhadi Song Lyrics

Singers : Ajaey Shravan and Sharon Merlina Music by : Dr. Jijo C John Lyrics by : Ratchagan Humming : ……… Male : Kan jadai than kattadhadi Enna minsrama thakkadhadi Un adukku pallaala Naan alaiyuren thannala Male : Kanna pinna un sirippila Kaathu kidanthaen ninappula En usurae neethandi Enna urasi poyendi Male : Enna sokka veikkum Sundhariayae Maamaannu solvaaya Enna sutha vittu paakuriyae Pennae nee arivaaya Male : Kan jadai than kattdhadi Enna minsrama thakkadhadi Un adukku pallaala Naan alaiyuren thannala Male : Panjumittaai kannam katti Vannam theeti poravalae Pachapulla yengurendi Pachakkili nee badhil solli podi Male : Vaanukozhi mookazhagi Vayasu paiyana vadhaikaadha Paruva paiyan paasakkaran Pudichirundhum vilagi ppora Male : Retta sadai pinni pogum Rekkaiyilla kuruvi nee Parthadhumae pachai kuthum Parvaiya maathendi Male : Kannala thaan kirukkethi Dhinam aala kolluriyae Ye paruva ponnae ini paarkkadhadi Naan paarvai illama poyiduven Poyiduven poyiduven Male : Chinna chinna sinungal senji Sirai pidikka vandhavalae Vetkathula paadurendi Varthai onnu solli podi Male : Kenda meenu kazhuthazhagi Gerangaduchi nadanthu pora Bunnu pola unna thinna Pattam poochiyaai parandhu vaaren Male : Sotta sotta nenaiyurendi Un sundi vitta sirippala Chellamaaga vaiyathadi Thamizh sollaaga maariduven Male : Chellakili un pera solli Indha ooraiyae vaangiduven Unna vitta yaarum illa Indha orae oru jenmathula Jenmathula Female : Unakaaga samanjenda Un usirukkulla nuzhainjenda Ada neethaanda mella Vandhaaiyae ulla
பாடகர்கள் : அஜய் ஷ்ரவன் மற்றும் ஷாரோன் மெர்லினா இசை அமைப்பாளர் : Dr. ஜிஜோ சி ஜான் பாடல் ஆசிரியர் : ரட்சகன் ஆண் : கண் ஜாடைதான் காட்டாதடி என்ன மின்சாரமா தாக்காதடி உன் அடுக்கு பல்லால நான் அலையுறேன் தன்னால ஆண் : கண்ணா பின்னா ஒ சிரிப்புல காத்து கெடந்தேன நெனப்புல என் உசுரே நீதாண்டி என்ன உரசி போயேண்டி ஆண் : என்ன சொக்க வைக்கும் சுந்தரியே… மாமான்னு சொல்வாயா…? என்ன சுத்த விட்டு பாக்குறியே… பெண்ணே நீ அறிவாயா…? ஆண் : கண் ஜாடைதான் காட்டாதடி என்ன மின்சாரமா தாக்காதடி உன் அடுக்கு பல்லால நான் அலையுறேன் தன்னால ஆண் : பஞ்சி முட்டாய் கண்ணம் காட்டி வண்ணம் தீட்டி போறவேள பச்சபுள்ள ஏங்குறேன்டி பச்சக்கிளி நீ பதில் சொல்லி போடி ஆண் : வானு கோழி மூக்கழகி வயசு பையன வதைக்காத பருவ பையன் பாசக்காரன் புடிச்சிருந்தும் விலகிப்போற ஆண் : ரெட்ட சடை பின்னிப்போகும் ரெக்கையில்லா குருவி நீ… பார்த்ததுமே பச்சை குத்தும் பார்வைய மாத்தேண்டி… ஆண் : கண்ணாலத்தான் கிறுக்கேத்தி தினம் ஆள கொல்லுறியே ஏ! பருவ பொண்ணே இனி பார்க்காதடி நான் பார்வை இல்லாம போய்டுவேன்… போயிடுவேன் போயிடுவேன் ஆண் : சின்ன சின்ன சிணுங்கல் செஞ்சி சிறை பிடிக்க வந்தவளே… வெட்கத்துல பாடுறேன்டி வார்த்த ஒன்னு சொல்லிப்போடி… ஆண் : கெண்ட மீனு கழுத்தழகி கெறங்கடிச்சி நடந்துப்போற பண்ணு போல உன்ன தின்ன பட்டாம் பூச்சியாய் பறந்து வாறேன் ஆண் : சொட்ட சொட்ட நனையிறேன்டி உன் சுண்டி விட்டல சிரிப்பால செல்லமாக வையாதடி தமிழ் சொல்லாக மாறிடுவேன் ஆண் : செல்ல கிளி உன் பேர சொல்லி இந்த ஊரையே வாங்கிடுவேன் உன்ன விட்டா யாருமில்ல இந்த ஒரே ஒரு ஜென்மத்துல… ஜென்மத்துல… பெண் : உனக்கா சமஞ்சேன்டா உன் உசிருக்குள்ள நுழைஞ்சேன்டா அட நீதான்டா மெல்ல வந்தாயே உள்ள