← Back

Kannale Pesi Pesi Kolladhe Song Lyrics

Kannale Pesi Pesi Kolladhe Song Lyrics from “Adutha Veettu Penn” Tamil film starring “Anjali Devi, T. R. Ramachandran and K. A. Thangavelu” in a lead role. This song was sung by “P. B. Srinivas” and the music is composed by “P. Adinarayana Rao“. Lyrics works are penned by lyricist “Thanjai Ramaiya Dass”. Singer : P. B. Srinivas Music by : P. Adinarayana Rao Lyrics by : Thanjai Ramaiya Dass Male : …………………. Male : Kannaalae pesi pesi kollaathae Kaadhaalae kettu kettu sellaathae Kadhal deiveega rani bodhai undaaguthe nee Kannae en manathai vittu thullaathae Male : Kannaalae pesi pesi kollaathae Kaadhaalae kettu kettu sellaathae Kadhal deiveega rani bodhai undaaguthe nee Kannae en manathai vittu thullaathae Male : Kannaalae pesi pesi kollaathae Male : Paasam meeri siththam thaalam poduthe Un bakthan ullam niththm yaengi vaaduthe Aasai vetkam ariyaamal oduthe En annamae un pinnal jadai aaduthe Male : Kadhal deiveega rani Bodhai undaaguthe nee Kannae en manathai vittu thullaathae Male : Kannaalae pesi pesi kollaathae Male : Padhumai pola kaanum unthan azhagilae Naan padagu pola ththalikkum nilaiyilae Aa….madhuvai yaenthi konthalikkum malarilae En madhi mayangi veezhnthaen un valaiyilae Male : Kadhal deiveega rani Bodhai undaaguthe nee Kannae en manathai vittu thullaathae Male : Kannaalae pesi pesi kollaathae Kaadhaalae kettu kettu sellaathae Kadhal deiveega rani bodhai undaaguthe nee Kannae en manathai vittu thullaathae Male : Kannaalae pesi pesi kollaathae Aa….aa…aahhh….aaa…aahhh….
பாடகர் : பி. பி. ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ் பாடலாசிரியர் : தஞ்சை ராமையா தாஸ் ஆண் : …………………………….. ஆண் : கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே ஆண் : கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே ஆண் : பாசம் மீறி சித்தம் தாளம் போடுதே உன் பக்தன் உள்ளம் நித்தம் ஏங்கி வாடுதே ஆசை வெட்கம் அறியாமல் ஓடுதே என் அன்னமே உன் பின்னல் ஜடை ஆடுதே ஆண் : காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே ஆண் : கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே ஆண் : பதுமை போல காணும் உந்தன் அழகிலே நான் படகு போல தத்தளிக்கும் நிலையிலே ஆ….மதுவை ஏந்தி கொந்தளிக்கும் மலரிலே என் மதி மயங்கி வீழ்ந்தேன் உன் வலையிலே ஆண் : காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே ஆண் : கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே…. ஆஆஆஹ்ஹ்ஹ்..ஆஆஆஹ்ஹ்ஹ்…