← Back

Anubhavam Thaanae Varavendum Song Lyrics

Singers : T. M. Soundararajan and L. R. Eswari Music by : M. S. Vishwanathan Male : Anubhavam thaanae varavendum Yaaridam kettu pera vendum Anubhavam thaanae varavendum Yaaridam kettu pera vendum Female : Neengal thaan soli thara vendum Male : Aangal thaan mudhalil thoda vendum Female : Neengal thaan soli thara vendum Male : Aangal thaan mudhalil thoda vendum Female : Naangalum vaazhkai pada vendum Naananum paadhai vida vendum Male : Anubhavam thaanae varavendum Yaaridam kettu pera vendum…mmm…mm..mmm… Male : {Thalai saayum pennukku Santhosam enna Female : Thaniyaaga santhithaal Undaavadhenna} (2) Male : Idhu kannam thottu kaiyai thottu Ennangalai undaakum kaadhal paadam Female : Pen kai irandil kattupattu muthamittu Kanmoodi sollum paadam Male : Ririgama dhadhamari Female : Sasarigama papadhasa Male : Nisariga mamarini Female : Lalalallalaa Male : Hohohooo Both : Mmmmmm Male : Anubhavam thaanae varavendum Female : Yaaridam kettu pera vendum… Mmmm…mm..mmm… Female : Thadai podum kannukku Kondaattam enna Male : Thadai podum nenjukku Thindaattam enna Female : Oru kattil ittu methai ittu Kattaazhagu vandha pinnum vetkam enna Male : Ini nalliravu palliarai ullavarai Thulli vizha acham enna Female : Ririgama dhadhamari Male : Sasarigama papadhasa Female : Nisariga mamarini Male : Lalalallalaa Female : Hohohooo Both : Mmmmmm Male : Anubhavam thaanae varavendum Yaaridam kettu pera vendum… Female : Neengal thaan soli thara vendum Male : Aangal thaan mudhalil thoda vendum Female : Naangalum vaazhkai pada vendum Naananum paadhai vida vendum
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல்.ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : எம் . எஸ். விஸ்வநாதன் ஆண் : அனுபவம் தானே வரவேண்டும் யாரிடம் கேட்டுப் பெற வேண்டும் அனுபவம் தானே வரவேண்டும் யாரிடம் கேட்டுப் பெற வேண்டும் பெண் : நீங்கள்தான் சொல்லித் தர வேண்டும் ஆண் : ஆண்கள்தான் முதலில் தொட வேண்டும் பெண் : நீங்கள்தான் சொல்லித் தர வேண்டும் ஆண் : ஆண்கள்தான் முதலில் தொட வேண்டும் பெண் : நாங்களும் வாழ்க்கை பட வேண்டும் நாணமும் பாதை விட வேண்டும் ஆண் : அனுபவம் தானே வரவேண்டும் யாரிடம் கேட்டுப் பெற வேண்டும்..ம்ம்ம் ..ம்ம்..ம்ம் ஆண் : {தலை சாயும் பெண்ணுக்கு சந்தோஷம் என்ன பெண் : தனியாக சந்தித்தால் உண்டாவதென்ன} (2) ஆண் : இது கன்னம் தொட்டு கையைத் தொட்டு எண்ணங்களை உண்டாக்கும் காதல் பாடம் பெண் : கையிரண்டில் கட்டுப்பட்டு முத்தமிட்டு கண்மூடி சொல்லும் பாடம் ஆண் : ரிரிகமப ததமரி பெண் : ஸஸரிகம பபதஸ ஆண் : நிஸரிக மமரிநி பெண் : லலலலலா ஆண் : ஓஹோஹோ இருவர் : ம்.ம்.ம்.ம்…. ஆண் : அனுபவம் தானே வரவேண்டும் பெண் : யாரிடம் கேட்டுப் பெற வேண்டும் ம்.ம்.ம்.ம்…. பெண் : தடைபோடும் கண்ணுக்கு கொண்டாட்டம் என்ன ஆண் : தடைபோடும் நெஞ்சுக்கு திண்டாட்டம் என்ன பெண் : ஒரு கட்டிலிட்டு மெத்தையிட்டு கட்டழகு வந்த பின்னும் வெட்கம் என்ன ஆண் : இனி நள்ளிரவு பள்ளியறை உள்ளவரை துள்ளி விழ அச்சம் என்ன பெண் : ரிரிகமப ததமரி ஆண் : ஸஸரிகம பபதஸ பெண் : நிஸரிக மமரிநி ஆண் : லலலலலா பெண் : ஓஹோஹோ இருவர் : ம்.ம்.ம்.ம்… ஆண் : அனுபவம் தானே வரவேண்டும் யாரிடம் கேட்டுப் பெற வேண்டும் பெண் : நீங்கள்தான் சொல்லித் தர வேண்டும் ஆண் : ஆண்கள்தான் முதலில் தொட வேண்டும் பெண் : நாங்களும் வாழ்க்கை பட வேண்டும் நாணமும் பாதை விட வேண்டும்