← Back

Ezhada Song Lyrics

Singer : Dhanush Music by : Ganesh Chandrasekaran Male : Engae nee ponaai Enai neengi thaanaai Sollaamal sendraai En chellamae Male : Thaayilla pillai Aanenae naanae Aaraaro paada Vaa chellamae Male : Nee illaa Vazhkai enakkennada Nee ponaa pinnae Naan enna da Male : Un pinju paatham Kaanamalae En nenju suduthae Aaramalae Male : Aaraararaaro Aaraariraaro Aaraararaaro Nee thoongada Male : Aaraararaaro Aaraariraaro Aaraararaaro Naan paadavaa Male : En thanthai neeyaai Un pillai naanaai Un marbin melae Naan sainthida Male : Verodu veezhnthen Kanneeril sainthen Irullodu vazhkai Pothum pothum Male : Ezhada ezhada Ezhada en maganae Ezhada ezhada En chella maganae Male : Ezhada ezhada En singa maganae Ezhada ezhada En thanga maganae Male : Ahaa….aaaa… Ahaa…..aaaa… Ho hooo..oooo Aaahaa…oooo Hmmm …mmm … Hmmm …mmm Ahaa…aaaa Hmmm mmmmm Male : Aaraararaaro Aaraariraaro Aaraararaaro Nee thoongada Male : Aaraararaaro Aaraariraaro Aaraararaaro Naan paadavaa Male : Un thaaiyum naanum Nee indri naalum Sellatha vazhvum Yen vazhnthida Male : Kaayatha eeram Aaratha sogam Yen intha saabam Podhum podhum Male : Ezhada ezhada Ezhada en maganae Ezhada ezhada En chella maganae Male : Ezhada ezhada En singa maganae Ezhada ezhada En thanga maganae
பாடகர் : தனுஷ் இசையமைப்பாளர் : கணேஷ் சந்திரசேகரன் ஆண் : எங்கே நீ போனாய் என்னை நீங்கி தானாய் சொல்லாமல் சென்றாய் என் செல்லமே ஆண் : தாயில்லா பிள்ளை ஆனேனே நானே ஆராரோ பாட வா செல்லமே ஆண் : நீ இல்லா வாழ்க்கை எனக்கென்னடா நீ போன பின்னே நான் என்னடா ஆண் : உன் பிஞ்சு பாதம் காணாமலே என் நெஞ்சு சுடுதே ஆறாமலே ஆண் : ஆராரராரோ ஆராரிராரோ ஆராரராரோ நீ தூங்கடா ஆண் : ஆராரராரோ ஆராரிராரோ ஆராரராரோ நான் பாடவா ஆண் : என் தந்தை நீயாய் உன் பிள்ளை நானாய் உன் மார்பின் மேலே நான் சாய்ந்திட ஆண் : வேரோடு வீழ்ந்தேன் கண்ணீரில் சாய்ந்தேன் இருளோடு வழக்கை போதும் போதும் ஆண் : எழடா எழடா எழடா என் மகனே எழடா எழடா என் செல்ல மகனே ஆண் : எழடா எழடா என் சிங்க மகனே எழடா எழடா என் தங்க மகனே ஆண் : ஆஹா…ஆ…. ஆஹா…ஆ…. ஹோ ஹோ…… ம்ம்…ம்ம்… ம்ம்…ம்ம்… ஆஹா…ஆ…. ம்ம்…ம்ம்…. ஆண் : ஆராரராரோ ஆராரிராரோ ஆராரராரோ நீ தூங்கடா ஆண் : ஆராரராரோ ஆராரிராரோ ஆராரராரோ நான் பாடவா ஆண் : உன் தாயும் நானும் நீ இன்றி நாளும் செல்லாத வாழ்வும் ஏன் வாழ்ந்திட ஆண் : காயாத ஈரம் ஆறாத சோகம் ஏன் இந்த சாபம் போதும் போதும் ஆண் : எழடா எழடா எழடா என் மகனே எழடா எழடா என் செல்ல மகனே ஆண் : எழடா எழடா என் சிங்க மகனே எழடா எழடா என் தங்க மகனே