← Back

Bullet Song Lyrics

Singers : Silambarasan TR and Haripriya Music by : Devi Sri Prasad Lyrics by : Viveka Male : Nee kitta vanthu ninna Heart beat-ae speed aaguthu Nee thottu ethum sonna En blood-ae sudaaguthu Male : En bike-il nee okarntha Break-ae venaan guthu Ne ennoda ride-ku vanthaa Red singal green aaguthu Male : Come on baby let’s go on the Bullet On the way la paadikkalam duet-u Come on baby let’s go on the Bullet On the way la paadikkalam duet-u Female : Ae twenty twenty match-ae En travel thrill aaguthu Ae tournament-u cuppa Un kiss-u jill aavuthu Female : Ada buss-u lorry car-u athu Ellam sema bore-u Namma bike paaru athu Rendu veelu thaeru Female : Come on baby let’s go on the bullet On the way la paadikkalam duet-u Come on baby let’s go on the bullet On the way la paadikkalam duet-u Male : Highwaylla pogum podhu Ice cream parlour la nikkalaam Oh kulfie vangi selfie pottukalaam Female : Ae tomorrow-ae illapola Today naama suththalaam One day la world ye paathidalaam Male : Midnight anna kudaa Nama head light oda polaam Adi helmet rendu maati Puthu head weight oda polaam Female : Seattu maela saanjikittu Chinna chinna aasaigala Theeththukkalaam Male : Come on baby let’s go on the bullet On the way la paadikkalam duet-u Female : Come on baby let’s go on the bullet On the way la paadikkalam duet-u Male : Ae otti kittu paattu paadi Insta reel podalaam En would-be ithu nu Status vachikkalaam Female : Ae horror pada theatre poyi Corner seatil kunthalaam Terror scene-il paainjil kattikkalam Male : Silencer-u heat-il Oru omelettu pottu Naama thinnakkalam sweety Ithu verammariroute Female : Sottu sotta bittu bitta Intha vandi pandigaiyai kondaadalaam Male : Come on baby let’s go on the bullet On the way la paadikkalam duet-u Female : Ca ca come on baby let’s go on the bullet On the way la paadikkalam duet-u
பாடகர்கள் : சிலம்பரசன் டி. ஆர் மற்றும் ஹரிப்ரியா இசை அமைப்பாளர் : தேவிஸ்ரீ பிரசாத் பாடல்ஆசிரியர் : விவேகா ஆண் : நீ கிட்ட வந்து நின்னா ஹார்ட் பீட்டே ஸ்பீட் ஆகுது நீ தொட்டு எதும் சொன்னா என் பிளட்டே சூடாகுது ஆண் : என் பைக்கில் நீ ஒக்கார்ந்தா பிரேக்கே வேணாங்குது நீ என்னோட ரைடுக்கு வந்தா ரெட் சிக்னல் கிரீன் ஆகுது ஆண் : கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு ஆன் த வே ல பாடிக்கலாம் டூயட்டு கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு ஆன் த வே ல பாடிக்கலாம் டூயட்டு பெண் : ஏ டொன்டி டொன்டி மேட்ச்சா என் டிராவல் த்ரில் ஆகுது ஏ டோர்னமென்டு கப்பா உன் கிஸ்ஸு ஜில் ஆவுது பெண் : பஸ்ஸு லாரி காரு அது எல்லாம் செம்ம போரு நம்ம பைக்கு பாரு அது ரெண்டு வீலு டீரு பெண் : கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு ஆன் த வே ல பாடிக்கலாம் டூயட்டு கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு ஆன் த வே ல பாடிக்கலாம் டூயட்டு ஆண் : ஹை வே யில போகும் போது ஐஸ்கிரீம் பார்லர்ல நிக்கலாம் ஒரு குல்ஃபி வாங்கி செல்ஃபி போட்டுக்கலாம் பெண் : டுமாரோவே இல்ல போல டுடே நாம சுத்தலாம் ஒன் டே யில வேல்டே பாத்திடலாம் ஆண் : மிட்நைட் ஆனா கூட நம்ம ஹெட் லைட்டோட போலாம் அடி ஹெல்மெட் ரெண்டும் மாட்டி புட்டு கெட் வெய்ட்டோட போலாம் பெண் : சீட்டு மேல சாஞ்சுகிட்டு சின்ன சின்ன ஆசை தீத்துக்கலாம் ஆண் : கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு ஆன் த வே ல பாடிக்கலாம் டூயட்டு பெண் : கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு ஆன் த வே ல பாடிக்கலாம் டூயட்டு ஆண் : ஏ ஒட்டி கிட்டு பாட்டு பாடி இன்ஸ்டா ரீல் போடலாம் என் உட்பி இதுனு ஸ்டேட்டஸ் வச்சுக்கலாம் பெண் : ஏ ஹாரர் பட தியேட்டர் போயி கார்னர் சீட்டில் குந்தலாம் டெரர் சீனில் பாஞ்சி கட்டிக்கலாம் ஆண் : சைலன்சரு ஹீட்டில் ஒரு ஆம்லெட்டு போட்டு நம்ம தின்னுக்கலாம் ஸ்வீட்டு இது வேற மாரி ரூட்டு பெண் : சொட்டு சொட்டா பிட்டு பிட்டா இந்த வண்டி பண்டிகைய கொண்டாடலாம் ஆண் : கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு ஆன் த வே ல பாடிக்கலாம் டூயட்டு பெண் : கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு ஆன் த வே ல பாடிக்கலாம் டூயட்டு