← Back

Usura Pudichu Song Lyrics

Singers : V. V. Prasanna and Surmukhi Music by : Prithivy Lyrics by : Seerkali Sirpi Male : Usura pudichu ulukkiputta Manasu mulukka erangiputta Mayangi ponendi Un nenapula Tholanju ponendi Male : Idhayatha nee varudiputta En thookatha thirudiputta Kerangi ponen di Un sirippula Oranju ponen di Female : Kulir megama nee poliyira Puthu boomiya naan nenaiyuren Un paarvaiyala uruguren Un paasathala karaiyuren Male : Mayile en mayile Nee paathale pothum di Usure en usure En moochae neethanadi Male : Mayile en mayile Nee paathale pothumdi Usure en usure En moochae neethanadi Male : Kaththi kanna vechu paathuputta Ayyayo enna thaakiputta Netta maram enna saachuputta Mothathale enna maathiputta Female : En kanna moodi saayumpothu Un mugame thonuthae Ada poda unna paakumpothu Puthu vekkam vanthu paayuthe Male : Una yenthava Nenjil thaangava Naan unakaaga vaazhuren Konjam erangi vaa Pakkam nerungi vaa Un madi saaya yenguren Female : Usura pudichu ulukkiputta Manasu mulukka erangiputta Mayangi ponene Un nenapula Tholanju ponene Female : Idhayatha nee varudiputta En thookatha thirudiputta Kerangi ponene Un sirippula Oranju ponene Male : Kulir megama nee poliyira Puthu boomiya naan nenaiyuren Un paarvaiyala uruguren Un paasathala karaiyuren Male : Mayile en mayile nee Paathale pothum di Usure en usure En moochae neethanadi Male : Mayile en mayile nee Paathale pothum di Usure en usure En moochae neethanadi
பாடகர்கள் : வி. வி. பிரசன்னா மற்றும் சுர்முகி இசை அமைப்பாளர் : ப்ரித்வி பாடல் ஆசிரியர் : சீர்காழி சிற்பி ஆண் : உசுர புடிச்சு உலுக்கிபுட்ட மனசு முழுக்க எறங்கிபுட்ட மயங்கி போனேன்டி உன் நெனப்புல தொலஞ்சு போனேன்டி ஆண் : இதயத்த நீ வருடிபுட்ட என் தூக்கத்த திருடிபுட்டா கெறங்கி போனேன் டி உன் சிரிப்புல உறஞ்சு போனேன் டி பெண் : குளிர் மேகமா நீ பொழியிற புது பூமியா நான் நனையுறேன் உன் பார்வையால உருகுறேன் உன் பாசத்தால கரையுறேன் ஆண் : மயிலே என் மயிலே நீ பாத்தாலே போதுன் டி உசுரே என் உசுரே என் மூச்சே நீதானடி ஆண் : மயிலே என் மயிலே நீ பாத்தாலே போதுன் டி உசுரே என் உசுரே என் மூச்சே நீதானடி ஆண் : கத்தி கண்ண வெச்சு பாத்துபுட்ட அய்யய்யோ என்ன தாக்கிபுட்ட நெட்ட மரம் என சாச்சுபுட்ட மொதத்துல என மாத்திப்புட்ட பெண் : என் கண்ண மூடி சாயும்போது உன் முகமே தோணுதே அட போடா உன்ன பாக்கும்போது புது வெக்கம் வந்து பாயுதே ஆண் : உன்ன யேந்தவா நெஞ்சில் தாங்கவா நான் உனக்காக வாழ்றேன் கொஞ்சம் இறங்கி வா பக்கம் நெருங்கி வா உன் மடி சாய எங்கேறேன் பெண் : உசுர புடிச்சு உலுக்கிபுட்ட மனசு முழுக்க எறங்கிபுட்ட மயங்கி போனேனே உன் நெனப்புல தொலஞ்சு போனேனே பெண் : இதயத்த நீ வருடிபுட்ட என் தூக்கத் திருடிபுட்ட கெறங்கி போனேனே உன் சிரிப்புல உறஞ்சு போனேனே ஆண் : குளிர் மேகமே நீ பொழியிற புது பூமியா நான் நனையுறேன் உன் பார்வையால உருகுறேன் உன் பாசத்தால கரையுறேன் ஆண் : மயிலே என் மயிலே நீ பாத்தாலே போதுன் டி உசுரே என் உசுரே என் மூச்சே நீதானடி ஆண் : மயிலே என் மயிலே நீ பாத்தாலே போதுன் டி உசுரே என் உசுரே என் மூச்சே நீதானடி