← Back

Naan Kudikka Poren – Female Song Lyrics

Singer : Vhyshanavi Sri Ranjan Music by : Vhyshnavi Sri Ranjan Female : Velli kizhama unna naan Paarthen mudhala orama Ninnu rasicha enakku verai onnum Thevai illai Female : Aan koottathula nee oru Manmadha puyalae Kangalil sedhikiya kanavae Unna thaan naan thedi Ododi vandhen Female : Ara cup-ah adicha piragum Steel body-ah nikkuren da Un dhegathin aanmai kandu Idhayam thikkuthu vikkuthu nikkuthada Female : Naan kudikka poren Adra… En cappu-la karpanai kottuthu maama Kadhaliya theda kavitha kottuthu Sodhanai ullukkul illae Female : Kannae maniyae manmadhan neeyae Edhukku olinju nikkura Vekkatha vittu vaada billa Naanum neeyum Palagi paakkalam maama Female : Naan kudikka…
பாடகி : வைஷ்ணவி ஸ்ரீ ரஞ்சன் இசையமைப்பாளர் : வைஷ்ணவி ஸ்ரீ ரஞ்சன் பெண் : வெள்ளி கிழமை உன்ன நான் பார்த்தேன் முதல ஓரமா நின்னு ரசிச்சா எனக்கு வேற ஒன்னும் தேவை இல்லை பெண் : ஆண் கூட்டத்துல நீ ஒரு மன்மத புயலே கண்களில் செதுக்கிய கனவே உன்னதான் நான் தேடி ஓடோடி வந்தேன் பெண் : அர கப்ப அடிச்ச பிறகும் ஸ்டீல் பாடியா நிக்குறேன்டா உன் தேகத்தின் ஆண்மை கண்டு இதயம் திக்குது விக்குது நிக்குதடா பெண் : நான் குடிக்க போறேன் அட்றா.. என் கப்புல கற்பனை கொட்டுது மாமா காதலையும் தேட கவித கொட்டுது சோதனை உள்ளுக்குள் இல்ல பெண் : கண்ணே மணியே மன்மதன் நீயே எதுக்கு ஒளிஞ்சு நிக்குற வெக்கத விட்டு வாடா பில்லா நானும் நீயும் பழகி பாக்கலாம் மாமா பெண் : நான் குடிக்க…..