← Back

Anbale Thannuyirai Song Lyrics

Singer : Seerkazhi Govindarajan Music by : S. M. Subbaiah Naidu Male : Anbaalae than uyirai Amudhaakki Ennaiyoru aalaakki vaazha vaithaal Annaiyaval pettra payan adaiyaamal Ulagai vittu kanmoodi urangi vittaal Ulagai vittu kanmoodi urangi vittaal Kanmoodi… urangi vittaal Male : Pettravarkku perumai tharum Pillaiyae pillai avar Uttra pillai seiyum pizhaiyaal Pettra manam kulirvadhillai Pillai nenjil amaidhiyillai Male : Pettravarkku perumai tharum Pillai nenjil amaidhiyillai Pillai nenjil amaidhiyillai… Amaidhiyillai… amaidhiyillai…
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : எஸ். எம் சுப்பையா நாய்டு ஆண் : அன்பாலே தன் உயிரை அமுதாக்கி என்னையொரு ஆளாக்கி வாழ வைத்தாள் அன்னையவள் பெற்ற பயன் அடையாமல் உலகை விட்டு கண்மூடி உறங்கி விட்டாள் உலகை விட்டு கண்மூடி உறங்கி விட்டாள் கண்மூடி….. உறங்கி விட்டாள் ஆண் : பெற்றவர்க்கு பெருமை தரும் பிள்ளையே பிள்ளை அவர் பேர் விளங்க வாழாதவர் பிறந்தும் பயனில்லை உற்ற பிள்ளை செய்யும் பிழையால் பெற்ற மனம் குளிர்வதில்லை பெற்றமனம் கொதித்ததனால் பிள்ளை நெஞ்சில் அமைதியில்லை ஆண் : பெற்றவர்க்கு பெருமை தரும் பிள்ளை நெஞ்சில் அமைதியில்லை பிள்ளை நெஞ்சில் அமைதியில்லை அமைதியில்லை…… அமைதியில்லை…..