← Back

Vaazhvu Muzhuthum Yogam Song Lyrics

Singer : Vani Jayaram Music by : Chandrabose Chorus : Haei haei… Haei haei….. Female : Vaazhvu muzhudhum Yogam irukku Vayasu enakku Romba sirusu Idhu adimatta pudhusu Aambalaiya paarthaachu Female : Vaasa mullai en dhegam Vandhu paaru sandhosam Vaasa mullai en dhegam Vandhu paaru sandhosam Chorus : ……………… Female : {Chinna udal thaangadhu Unna vittu thoongaadhu Innum enni yengadhu Ennai thoda vaa thoodhu} (2) Male : Ongoppuranae sathiyama unna vitta Innakithaan raathirikku thookam illai Appan melae aanaiyaaga ennai mattum Serthukitta appurama yekkam millai Female : Vaazhvu muzhudhum Yogam irukku Vayasu enakku Romba sirusu Idhu adimatta pudhusu Aambalaiya paarthaachu Chorus : …………………… Female : Ettu rendu vayasaachu Thottu paaru sugamaachu Mottu indru malaraachu Vendaam aiyaa veen pechu Female : Jaadaiyilae aadai thottu Vaadaiyilae maedai ittu Sonna kadhai podhum ammaa Jadi malli poovai killi Saedhi solli maarbil alli Senja kadhai nooru amma Female : Vaazhvu muzhudhum Yogam irukku Vayasu enakku Romba sirusu Idhu adimatta pudhusu Aambalaiya paarthaachu Chorus : {Vaasa mullai Female : En dhegam Chorus : Vandhu paaru Female : Sandhosam} (2) Chorus : …………………………….
பாடகி : வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : சந்திரா போஸ் குழு : ……………… பெண் : வாழ்வு முழுதும் யோகம் இருக்கு வயசு எனக்கு ரொம்ப சிறுசு இது அடிமட்ட புதுசு ஆம்பளைய பார்த்தாச்சு பெண் : வாச முல்லை என் தேகம் வந்து பாரு சந்தோசம்……. வாச முல்லை என் தேகம் வந்து பாரு சந்தோசம்……. குழு : ……………………… பெண் : {சின்ன உடல் தாங்காது உன்ன விட்டு தூங்காது இன்னும் எண்ணி ஏங்காது என்னை தொட வா தூது} (2) ஆண் : ஒங்கொப்புரானே சத்தியமா உன்ன விட்டா இன்னக்கித்தான் ராத்திரிக்கு தூக்கமில்லை அப்பன் மேலே ஆணையாக என்னை மட்டும் சேர்த்துக்கிட்டா அப்புறமா ஏக்கமில்லை.. பெண் : வாழ்வு முழுதும் யோகம் இருக்கு வயசு எனக்கு ரொம்ப சிறுசு இது அடிமட்ட புதுசு ஆம்பளைய பார்த்தாச்சு குழு : ………………………………. பெண் : எட்டு ரெண்டு வயசாச்சு தொட்டு பாரு சுகமாச்சு மொட்டு இன்று மலராச்சு வேண்டாமய்யா வீண் பேச்சு பெண் : ஜாடையிலே ஆடை தொட்டு வாடையிலே மேடையிட்டு சொன்ன கதை போதுமம்மா ஜாதி மல்லி பூவைக் கிள்ளி சேதி சொல்லி மார்பில் அள்ளி செஞ்ச கதை நூறம்மா… பெண் : வாழ்வு முழுதும் யோகம் இருக்கு வயசு எனக்கு ரொம்ப சிறுசு இது அடிமட்ட புதுசு ஆம்பளைய பார்த்தாச்சு குழு : {வாச முல்லை பெண் : என் தேகம் குழு : வந்து பாரு பெண் : சந்தோசம்….} (2) குழு : ………………………