← Back

Evano Oruvan Song Lyrics

Singers : Swarna Latha Music by : A.R. Rahman Female : Evano oruvan vaasikkiraan Iruttil irundhu naan Yaasikkiren Female : Thavam pol irundhu Yosikkiren Adhai thavanai Muraiyil nesikkiren Female : Evano oruvan vaasikkiraan Iruttil irundhu naan Yaasikkiren Evano oruvan vaasikkiraan Iruttil irundhu naan Yaasikkiren Female : Thavam pol irundhu Yosikkiren Adhai thavanai Muraiyil nesikkiren Female : Kettu kettu naan Kirangukiren Ketpadhu evano Ariyavillai Female : Kaattu moongilin Kadhukullae avan Oodhum ragasiyam Puriyavillai Female : Evano oruvan vaasikkiraan Iruttil irundhu naan Yaasikkiren Female : Pullanguzhalae poonguzhalae Neeyum naanum oru jaadhi Pullanguzhalae poonguzhalae Neeyum naanum oru jaadhi Female : Ullae urangum yekkathilae Unakkum enakkum Sari paadhi Female : Kangalai varudum Thaenisaiyil en Kaalam kavalai Marandhiruppen Female : Innisai mattum Illai endraal naan Endro endro Irandhiruppen Female : Evano oruvan vaasikkiraan Iruttil irundhu naan Yaasikkiren Female : Urakkam illa munniravil En ulmanadhil Oru maarudhalaa Urakkam illa munniravil En ulmanadhil Oru maarudhalaa Female : Erakkam illa iravugalil Idhu evano anuppum arudhalaa Female : Endhan sogam theervadharku Idhu pol marundhu Piridhillaiyae Female : Andha kuzhalai pol Azhuvadharku athanai Kangal enakkillayae Female : Evano oruvan vaasikkiraan Iruttil irundhu naan Yaasikkiren Female : Evano oruvan vaasikkiraan Iruttil irundhu naan Yaasikkiren
பாடகி : ஸ்வா்ண லதா இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான் பெண் : எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன் தவம்போல் இருந்து யோசிக்கிறேன் அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன் பெண் : எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன் எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன் தவம்போல் இருந்து யோசிக்கிறேன் அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன் பெண் : கேட்டுக் கேட்டு நான் கிறங்குகிறேன் கேட்பது எவனோ அறியவில்லை காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே அவன் ஊதும் ரகசியம் புாியவில்லை பெண் : எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன் பெண் : புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி பெண் : உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சாிபாதி பெண் : கண்களை வருடும் தேனிசையில் என் காலம் கவலை மறந்திருப்பேன் இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன் பெண் : எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன் பெண் : உறக்கம் இல்லா முன்னிரவில் என் உள்மனதில் ஒரு மாறுதலா உறக்கம் இல்லா முன்னிரவில் என் உள்மனதில் ஒரு மாறுதலா பெண் : இரக்கம் இல்லா இரவுகளில் இது எவனோ அனுப்பும் ஆறுதலா பெண் : எந்தன் சோகம் தீா்வதற்கு இதுபோல் மருந்து பிறிதில்லையே பெண் : அந்தக் குழலை போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே பெண் : எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன் எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்