← Back

Purushan Sollai Ketkama Song Lyrics

Singer : K. A. Thangavel Music by : Master Venu Lyrics by : K. S. Gopalakrishnan Male : Purushan sollai ketkaama Puthi kettu ponathukku Podhadhu unakku indha thandanai Pullaigalai nallapadi valakkadha Paavathukku vandhadhadi Unakku indha thandanai Male : Purushan sollai ketkaama Puthi kettu ponathukku Podhadhu unakku indha thandanai Pullaigalai nallapadi valakkadha Paavathukku vandhadhadi Unakku indha thandanai Male : Maadu kannu mechukittu Veetooduiruntha ennai Kooti vandhaalae indha thandanai Paadupattu annan setha panathai Kollaiyadicha paavathukku thaandi Indha thandanai Male : Arichuvadi theriyumaadi ..aa..a…ee..eee.. Arichuvadi padikaadha Appaviyaana ennai Aatti vechadhaalae indha thandanai Azhagaana kudumbathilae Kalakathai mooti vecha Aniyaayam senjathukku thandanai Male : Peraasai pattadhukku thandanai Ennai periya manushan Aakunathukku thandanai Vivasayam senja enna Vyaabaaram seiya sonna Ellathukkum thaandi indha thandanai ..Thandanai…
பாடகர் : கே. ஏ. தங்கவேல் இசை அமைப்பாளர் : மாஸ்டர் வேணு பாடல் ஆசிரியர் : கே.எஸ் . கோபாலகிருஷ்ணன் ஆண் : புருஷன் சொல்லைக் கேட்காம புத்தி கெட்டுப் போனதுக்கு போதாது உனக்கு இந்தத் தண்டனை புள்ளைகளை நல்லபடி வளக்காத பாவத்துக்கு வந்ததடி உனக்கு இந்தத் தண்டனை ஆண் : புருஷன் சொல்லைக் கேட்காம புத்தி கெட்டுப் போனதுக்கு போதாது உனக்கு இந்தத் தண்டனை புள்ளைகளை நல்லபடி வளக்காத பாவத்துக்கு வந்ததடி உனக்கு இந்தத் தண்டனை ஆண் : மாடு கண்ணு மேச்சுக்கிட்டு வீட்டோடிருந்த என்னைக் கூட்டி வந்ததாலே இந்தத் தண்டனை பாடுபட்டு அண்ணன் சேத்த பணத்தைக் கொள்ளையடிச்ச பாவத்துக்குத் தாண்டி இந்தத் தண்டனை ஆண் : அரிச்சுவடி தெரியுமாடி…….அ ஆ….இ….ஈ…. அரிச்சுவடி படிக்காத அப்பாவியான என்னை ஆட்டி வச்சதாலே இந்தத் தண்டனை அழகான குடும்பத்திலே கலகத்தை மூட்டி வச்சு அநியாயம் செஞ்சதுக்கு தண்டனை ஆண் : பேராசைப் பட்டத்துக்கு தண்டனை என்னை பெரிய மனுஷனாக்குனதுக்கு தண்டனை விவசாயம் செஞ்ச என்ன வியாபாரம் செய்யச் சொன்ன எல்லாத்துக்கும் தாண்டி இந்த தண்டனை….. தண்டனை….