← Back

Athaimadi Methaiyadi Song Lyrics

Singer : P. Susheela Music by : Viswanathan Ramamoorthy Female : ………………………. Female : { Athai madi Methaiyadi aadi vilaiyadama Aadum varai aadi vitu Alli vizhi moodamaa Female : Athai madi Methaiyadi } (2) Female : Aadi vilaiyadama Aadum varai aadi vitu Alli vizhi moodamaa Female : Athai madi Methaiyadi Female : ………………… Female : { Moonraam Piraiyil thottil katti Mullai malligai methaiyitu } (2) Then kuyil kootam pan paadum Indha maan kutti ketu kan moodum Female : Athai madi Methaiyadi aadi vilaiyadama Aadum varai aadi vitu Alli vizhi moodamaa Female : Athai madi Methaiyadi Female : { Ver oar Deivathai potravillai Ver oar deepathai yetravillai } (2) Female : Andror Koyilai aaki vaithen Ambigaiyaai unnai Thooki vaithen adhil Ambigaiyaai unnai Thooki vaithen Female : Athai madi Methaiyadi aadi vilaiyadama Aadum varai aadi vitu Alli vizhi moodamaa Female : Athai madi Methaiyadi
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பெண் : …………………… பெண் : { அத்தை மடி மெத்தையடி ஆடி விளையாடம்மா ஆடும் வரை ஆடி விட்டு அல்லி விழி மூடம்மா பெண் : அத்தை மடி மெத்தையடி } (2) பெண் : ஆடி விளையாடம்மா ஆடும் வரை ஆடி விட்டு அல்லி விழி மூடம்மா பெண் : அத்தை மடி மெத்தையடி பெண் : …………………… பெண் : { மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி முல்லை மல்லிகை மெத்தையிட்டு } (2) தேன் குயில் கூட்டம் பண் பாடும் இந்த மான் குட்டி கேட்டு கண் மூடும் பெண் : அத்தை மடி மெத்தையடி ஆடி விளையாடம்மா ஆடும் வரை ஆடி விட்டு அல்லி விழி மூடம்மா பெண் : அத்தை மடி மெத்தையடி பெண் : { வேர் ஓர் தெய்வத்தை போற்றவில்லை வேர் ஓர் தீபத்தை ஏற்றவில்லை } (2) பெண் : அன்றோர் கோயிலை ஆக்கி வைத்தேன் அம்பிகையாய் உன்னை தூக்கி வைத்தேன் அதில் அம்பிகையாய் உன்னை தூக்கி வைத்தேன் பெண் : அத்தை மடி மெத்தையடி ஆடி விளையாடம்மா ஆடும் வரை ஆடி விட்டு அல்லி விழி மூடம்மா பெண் : அத்தை மடி மெத்தையடி