← Back

Orae Oru Piravi Song Lyrics

Singer : Hariharan Music by : Yuvan Shankar Raja Male : Orae oru piravi kandom Athil kurai vendaamae Namakkul ulla aasaigal nooru Mudintha varayil vaazhvomae Male : Kanavu kaanum vaazhkai Iniyum vendaam nijangalae malarum Kangal vandha pinnae Kaadhal nenjam eppadi unarum Male : Orae oru piravi kandom Athil kurai vendaamae Namakkul ulla aasaigal nooru Mudintha varayil vaazhvomae Male : Manam pola thaan Aval vaazhavae Dhinam thorumae ivan yenguvaan Aval aasaigal nijam aaghumo Ivan aasaigal kanavaaghumo Male : Bhoomi pola oivindri Sutri sutri vaaranae Saami ellaam thedi thedi Udhavi kettu poraanae Indha vellai manithan thaan Vidiyal kaanbaano naalai Male : Orae oru piravi kandom Athil kurai vendaamae Namakkul ulla aasaigal nooru Mudintha varayil vaazhvomae Male : Kanavu kaanum vaazhkai Iniyum vendaam nijangalae malarum Kangal vandha pinnae Kaadhal nenjam eppadi unarum Male : Orae oru piravi kandom Athil kurai vendaamae Namakkul ulla aasaigal nooru Mudintha varayil vaazhvomae
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஒரே ஒரு பிறவி கண்டோம் அதில் குறை வேண்டாமே நமக்குள் உள்ள ஆசைகள் நூறு முடிந்த வரையில் வாழ்வோமே ஆண் : கனவு கானும் வாழ்க்கை இனியும் வேண்டாம் நிஜங்களே மலரும் கண்கள் வந்த பின்னே காதல் நெஞ்சம் எப்படி உணரும் ஆண் : ஒரே ஒரு பிறவி கண்டோம் அதில் குறை வேண்டாமே நமக்குள் உள்ள ஆசைகள் நூறு முடிந்த வரையில் வாழ்வோமே ஆண் : மனம் போலதான் அவள் வாழவே தினம்தோறும் இவன் ஏங்குவான் அவள் ஆசைகள் நிஜம் ஆகுமோ இவன் ஆசைகள் கனவாகுமோ ஆண் : பூமி போல ஓய்வின்றி சுற்றி சுற்றி வாரனே சாமியெல்லாம் தேடி தேடி உதவி கேட்டு போரானே இந்த வெள்ளை மனிதன் தான் விடியல் காண்பானோ நாளை ஆண் : ஒரே ஒரு பிறவி கண்டோம் அதில் குறை வேண்டாமே நமக்குள் உள்ள ஆசைகள் நூறு முடிந்த வரையில் வாழ்வோமே ஆண் : கனவு கானும் வாழ்க்கை இனியும் வேண்டாம் நிஜங்களே மலரும் கண்கள் வந்த பின்னே காதல் நெஞ்சம் எப்படி உணரும் ஆண் : ஒரே ஒரு பிறவி கண்டோம் அதில் குறை வேண்டாமே நமக்குள் உள்ள ஆசைகள் நூறு முடிந்த வரையில் வாழ்வோமே