← Back

Paadaporen Duet Paattu Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra Music by : Manoj Gyan Female : Ae hae paadaporaen duet paattu Aada poraen nee adhai kettu Raagangal kaththukkala thaalangala thottukkala Paadaporaen naanum saththam pottu Male : Ae hae paadaporaen duet paattu Aada poraen nee adhai kettu Raagangal kaththukkala thaalangala thottukkala Paadaporaen naanum saththam pottu Female : Ae hae paadaporaen duet paattu Aada poraen nee adhai kettu Male : Kannadasana polathaan Paattum ezhutha theriyaathu Kannadasana polathaan Paattum ezhutha theriyaathu Female : Vishanathanai maadhiri Tune-um poda mudiyaathu Male : Istappatta thought-kalai Eduththu ippa vidalaam Female : Ekkachakka sarangala Thottuputtu varalaam yaaru namma ketkkirathu Male : Ae hae paadaporaen duet paattu Aada poraen nee adhai kettu Female : Raagangal kaththukkala thaalangala thottukkala Paadaporaen naanum saththam pottu Male : Ae hae paadaporaen duet paattu Female : Aada poraen nan adhai kettu Female : Aayiram aayiram paattugala Cinema paaththula kettirukkom Aayiram aayiram paattugala Cinema paaththula kettirukkom Male : Aadiyum paadiyum koodi adhai Paaththu paadaththa padichchirukkom Female : Avangala ennikkittu Aadanum aattam Male : Adhaiththaan paakkuthu Dhinam intha koottam adhaiyae paadikkalaam Female : Ae hae paadaporaen duet paattu Aada poraen nee adhai kettu Raagangal kaththukkala thaalangala thottukkala Paadaporaen naanum saththam pottu Male : Ae hae paadaporaen duet paattu Aada poraen nee adhai kettu Raagangal kaththukkala thaalangala thottukkala Paadaporaen naanum saththam pottu Female : Ae hae paadaporaen duet paattu Male : Aada poraen nee adhai kettu…..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : மனோஜ் கியான் பெண் : ஏ ஹே பாடப்போறேன் டூயட் பாட்டு ஆடப் போறே நீ அதைக் கேட்டு ராகங்கள கத்துக்கல தாளங்கள தொட்டுக்கல பாடப்போறேன் நானும் சத்தம் போட்டு ஆண் : ஏ ஹே பாடப்போறேன் டூயட் பாட்டு ஆடப் போறே நீ அதைக் கேட்டு ராகங்கள கத்துக்கல தாளங்கள தொட்டுக்கல பாடப்போறேன் நானும் சத்தம் போட்டு பெண் : ஏ ஹே பாடப்போறேன் டூயட் பாட்டு ஆடப் போறே நீ அதைக் கேட்டு…….. ஆண் : கண்ணதாசனப் போலதான் பாட்டும் எழுத தெரியாது கண்ணதாசனப் போலதான் பாட்டும் எழுத தெரியாது பெண் : விஸ்வநாதனை மாதிரி ட்யூனும் போட முடியாது ஆண் : இஷ்ட்டப்பட்ட தாட்டுகளை எடுத்து இப்ப விடலாம் பெண் : எக்கச்சக்க ஸ்வரங்கள தொட்டுப்புட்டு வரலாம் யாரு நம்ம கேக்கிறது… ஆண் : ஏ ஹே பாடப்போறேன் டூயட் பாட்டு ஆடப் போறே நீ அதைக் கேட்டு பெண் : ராகங்கள கத்துக்கல தாளங்கள தொட்டுக்கல பாடப்போறேன் நானும் சத்தம் போட்டு ஆண் : ஏ ஹே பாடப்போறேன் டூயட் பாட்டு பெண் : ஆடப் போறேன் நான் அதைக் கேட்டு பெண் : ஆயிரம் ஆயிரம் பாட்டுகள சினிமா படத்துல கேட்டிருக்கோம் ஆயிரம் ஆயிரம் பாட்டுகள சினிமா படத்துல கேட்டிருக்கோம் ஆண் : ஆடியும் பாடியும் கூடி அதை பாத்து பாடத்த படிச்சிருக்கோம் பெண் : அவங்கள எண்ணிக்கிட்டு ஆடணும் ஆட்டம் ஆண் : அதைத்தான் பாக்குது தினம் இந்த கூட்டம் அதையே பாடிக்கலாம் பெண் : ஏ ஹே பாடப்போறேன் டூயட் பாட்டு ஆடப் போறே நீ அதைக் கேட்டு ராகங்கள கத்துக்கல தாளங்கள தொட்டுக்கல பாடப்போறேன் நானும் சத்தம் போட்டு ஆண் : ஏ ஹே பாடப்போறேன் டூயட் பாட்டு ஆடப் போறே நீ அதைக் கேட்டு ராகங்கள கத்துக்கல தாளங்கள தொட்டுக்கல பாடப்போறேன் நானும் சத்தம் போட்டு பெண் : ஏ ஹே பாடப்போறேன் டூயட் பாட்டு ஆண் : ஆடப் போறேன் நான் அதைக் கேட்டு……