← Back

Senthoora Poove Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Senthoora poovae Female : { Senthoora poovae Senthoora poovae jilendra kaatrae En mannan engae en mannan Engae nee konjam sollaayo } (2) Female : Senthoora poovae Female : Thendralai thoothu vitu Oru sethiku kaathirupen Kangalai moodavitu indha Kanavinil naan mithapen Female : Kanni paruvathin Vanna kanavithuvae Ennai izhukuthu Andha ninaivathuvae Female : Vanna poovae thendral kaatrae Ennai thedi sugam varumo Female : Senthoora poovae Female : Senthoora poovae Senthoora poovae jilendra kaatrae En mannan engae en mannan Engae nee konjam sollaayo Female : Senthoora poovae Female : Neela karunguyilae Thennanjolai kuruvigalae Kolamidum mayilae Nalla gaana paravaigalae Female : Maalai varum Andha naalai uraithidungal Saalai vazhi engum Poovai iraithidungal Female : Vanna poovae thendral kaatrae Ennai thedi sugam varumo Female : Senthoora poovae Female : Senthoora poovae Senthoora poovae jilendra kaatrae En mannan engae en mannan Engae nee konjam sollaayo Female : Senthoora poovae senthoora poovae
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : செந்தூர பூவே பெண் : { செந்தூர பூவே செந்தூர பூவே ஜில்லென்ற காற்றே என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே நீ கொஞ்சம் சொல்லாயோ } (2) பெண் : செந்தூர பூவே பெண் : தென்றலை தூது விட்டு ஒரு சேதிக்கு காத்திருப்பேன் கண்களை மூட விட்டு இந்த கனவினில் நான் மிதப்பேன் பெண் : கன்னி பருவத்தின் வண்ண கனவிதுவே என்னை இழுக்குது அந்த நினைவதுவே பெண் : வண்ண பூவே தென்றல் காற்றே என்னை தேடி சுகம் வருமோ பெண் : செந்தூர பூவே பெண் : செந்தூர பூவே செந்தூர பூவே ஜில்லென்ற காற்றே என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே நீ கொஞ்சம் சொல்லாயோ பெண் : செந்தூர பூவே பெண் : நீல கருங்குயிலே தென்னஞ்சோலை குருவிகளே கோலமிடும் மயிலே நல்ல கான பறவைகளே பெண் : மாலை வரும் அந்த நாளை உரைத்திடுங்கள் சாலை வழியெங்கும் பூவை இறைத்திடுங்கள் பெண் : வண்ண பூவே தென்றல் காற்றே என்னை தேடி சுகம் வருமோ பெண் : செந்தூர பூவே பெண் : செந்தூர பூவே செந்தூர பூவே ஜில்லென்ற காற்றே என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே நீ கொஞ்சம் சொல்லாயோ பெண் : செந்தூர பூவே செந்தூர பூவே