← Back

Cadbury Penne Song Lyrics

Singer : G. V. Prakash Kumar Music by : Karthik Mano Lyrics by : Karthik Mano Male : Radhiye… Male : Cadbury pennae Mayakkura kannae Unna konjam paartha Vedikira vaetta Male : Strawberry radhiyae Mayakkura madhiyae En usurae unakulla thaan Male : Adi unnoda dhaan nadakayila Suthi symphony dhaan ketkudhadi Unna vecha kanna paarkayila Manasulla idi idikidhadi Male : Manja kaari maaya tina Morachikittu unna thinnu Enakulla neeyum irundhaalae Sorgam ennum bar kulla Kudichiputtu kedakayila Edhayo solli enna keduthaalae Male : Idhu kannoram Katti vecha kanaangu Indha pallakkil Sundu thadi thaenangu Male : Maarango machcha vizhi e Hey raambu En manasula nee vandhaa Male : Adingo loksaa raa pangu Ennaa guni chi Parakkum lake co Ree saalu richhaa binaami Male : Panam illa row we ganggu Ennaa soneerae Ariyillae ariyillae Male : Ghatam illaaa Guru chandanamittum Paada varaliye Male : Adiyae maanguru mannar illa Nagavalliyae Adiye naaguru nangoorama Abhi halliye Male : Tha r re raa ra ru reyy Humming : ……………. Male : Mazhayum sindha Kaatin keelae Karisa kaatu kuyila nee Unna vittaa Yaarum illa Kanava kanavoram kattikiren Male : Indha kaadhal Adi thaen aattam..hoo Indha poo pola Adi un vasam Male : Gaana kuruvi paadum Kaadhal dhisaiya thedum Un kanavum en nijamum Ondraai serumaa Male : Ada kalyana thedhi onnu Vandhachu di Unna kattikittu nanum Konjam sella thaanadi Male : Unna paarkaama nilavellam Thoongadhadi Undhan paarvaiyilae nan konjam Takkom sakkom tomuk sakkom Takkom sakkom thararire Takkom tomuk sakkom Takkom sakkom tare Male : Tare tomuk sakkom Takkom sakkom thararire Thareraa thatheraaa thara rara ra Male : Takkom sakkom tomuk sakkom Takkom sakkom thararire Takkom tomuk sakkom Takkom sakkom tare Tare tomuk sakkom Takkom sakkom thararire Thareraa thatheraaa thara rara ra Thatheraaa
பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார் இசை அமைப்பாளர் : கார்த்திக் மனோ பாடல் ஆசிரியர் : கார்த்திக் மனோ ஆண் : ரதியே… ஆண் : கேட்பரி பெண்ணே மயக்குற கண்ணே உன்ன கொஞ்சம் பார்த்தா வெடிக்கிற வேட்டா ஆண் : ஸ்ட்ராபெர்ரி ரதியே மயக்குற மதியே என் உசுரே உனக்குள்ள தான் ஆண் : அடி உன்னோட தான் நடக்கயில சுத்தி சிம்பொனி தான் கேட்குதடி உன்ன வெச்ச கண்ண பாக்கையில மனசுள்ள இடி இடிக்கிதடி ஆண் : மஞ்ச கரி மாயா தின்னா மொறச்சிகிட்டு உன்ன தின்னு எனக்குள்ள நீயும் இருந்தாலே சொர்க்கம் என்னும் பார் குள்ள குடிச்சிப்புட்டு கெடக்கயில எதையோ சொல்லி என்ன கெடுத்தாளே ஆண் : இது கண்ணோரம் கட்டி வெச்ச கானங்கு இந்த பல்லக்கில் சுண்டுதடி தேனாங்கு ஆண் : மாறாங்கோ மச்ச விழி ஏ ராம்பு என் மனசுல நீ வந்தா ஆண் : அடிங்கோ லோக்சா ரா பங்கு என்னா குனிச் சி பறக்கும் லேக் கோ ரீ சாலு ரிச்சா பினாமி ஆண் : பணம் இல்ல ரோ வி கேங்கு என்னா சொன்னீரே அரியில்லே அரியில்லே ஆண் : கடம் இல்லா குரு சந்தனமிடும் பாட வரலியே ஆண் : அடியே மாங்குரு மன்னார் இல்லா நாகவல்லியே அடியே நாகுரு நங்கூரமா அபி ஹல்லியே ஆண் : தா ரா ரே ரா ரா ரு ரேய்ய் ஆண் : மழையும் சிந்த காத்தின் கீழே கரிச காட்டு குயில நீ உன்ன விட்ட யாரும் இல்ல கனவ கனவோரம் கட்டிக்கிறேன் ஆண் : இந்த காதல் அடி தேன் ஆட்டம் இந்த பூ போல அடி உன் வாசம் ஆண் : கானா குருவி பாடும் காதல் திசைய தேடும் உன் கனவும் என் நிஜமும் ஒன்றாய் சேருமா ஆண் : அட கல்யாணம் தேதி ஒண்ணு வந்தாச்சு டி உன்ன கட்டிகிட்டு நானும் கொஞ்சம் செல்ல தானாடி ஆண் : உன்ன பார்க்காம நிலவெல்லாம் தூங்காதடி உந்தன் பார்வையிலே நான் கொஞ்சம் ஆண் : தக்கோம் சக்கோம் தொமுக்கு சக்கோம் தக்கோம் சக்கோம் தாராரிரே தக்கோம் தொமுக்கு சக்கோம் தக்கோம் சக்கோம் தாரே ஆண் : தக்கோம் சக்கோம் தொமுக்கு சக்கோம் தக்கோம் சக்கோம் தாராரிரே ………………………………… ஆண் : தக்கோம் சக்கோம் தொமுக்கு சக்கோம் தக்கோம் சக்கோம் தாராரிரே தக்கோம் தொமுக்கு சக்கோம் தக்கோம் சக்கோம் தாரே ஆண் : தக்கோம் சக்கோம் தொமுக்கு சக்கோம் தக்கோம் சக்கோம் தாராரிரே தக்கோம் தொமுக்கு சக்கோம் ……………………………….