← Back

Vaikundam Sree Song Lyrics

Singers : Kovai Soundararajan and S. C. Krishnan Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male : Vaikundam sree vaikundam sreevaikundam Idhu ullae pona thana theriyum vaikundam Male : Karudan melae perumal varuvaar paarappa Karudan melae perumal varuvaar paarappa Avan kannilae ippo kaattuvadhindha veerappa Chorus : Veerappa veerappa veerappa Vaikundam sree vaikundam sreevaikundam Idhu ullae pona thana theriyum vaikundam Male : Neechaladikkura ponna paartha Kaaichal adikkuthu yenappa…aaa..aa.. Male : Neechaladikkura ponna paartha Kaaichal adikkuthu yenappa.. Male : Ava kaala kadikkira vaala meena Maara poren naan appa Male : Saelaiyai thirudum velaiyai seiyum Chinna kannanai paarappa En pullaanguzhalai kaiyila pudichu Oodhutharapodhu jorappa appappa Chorus : Jorappa jorappa jorappa Vaikundam sree vaikundam sreevaikundam Idhu ullae pona thana theriyum vaikundam Male : Thanniyadicha thathuvamellaam Thaana varudhu kelappa ..aaa… Thanniyadicha thathuvamellaam Thaana varudhu kelappa Naan andha kaala sithargal pola Indha kaala aalappa Male : Ullavaraikkum alli iraithu Aadi theerppom vaangappa Vaangappa vaangappa vaangappa Ullavaraikkum alli iraithu Aadi theerppom vaangappa Naan ovar konjam keezhae vizhama Kai koduthu thangappa Chorus : Thangappa thangappa thangappa Vaikundam sree vaikundam sreevaikundam Idhu ullae pona thana theriyum vaikundam
பாடகர்கள் : கோவை சௌந்தராஜன் மற்றும் எஸ். சி. கிருஷ்ணன் இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : வைகுண்டம் ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டம் இது உள்ளே போனா தானா தெரியும் வைகுண்டம் ஆண் : கருடன் மேலே பெருமாள் வருவார் பாரப்பா கருடன் மேலே பெருமாள் வருவார் பாரப்பா அவன் கண்ணிலே இப்போ காட்டுவதிந்த வீரப்பா குழு : வீரப்பா வீரப்பா வீரப்பா வைகுண்டம் ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டம் இது உள்ளே போனா தானா தெரியும் வைகுண்டம் ஆண் : நீச்சலடிக்கிற பொண்ணப் பார்த்தா காய்ச்சலடிக்குது ஏனப்பா …ஆஆ நீச்சலடிக்கிற பொண்ணப் பார்த்தா காய்ச்சலடிக்குது ஏனப்பா ஆண் : அவ காலக் கடிக்கிற வாள மீனா மாறப் போறேன் நானப்பா ஆண் : சேலையை திருடும் வேலையை செய்யும் சின்னக் கண்ணனை பாரப்பா என் புல்லாங்குழலை கையில புடிச்சு ஊதுதறப்போது ஜோரப்பா..அப்பப்பா….. குழு : ஜோரப்பா ஜோரப்பா ஜோரப்பா வைகுண்டம் ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டம் இது உள்ளே போனா தானா தெரியும் வைகுண்டம் ஆண் : தண்ணியடிச்சா தத்துவமெல்லாம் தானா வருது கேளப்பா …ஆஅ…ஆஅ தண்ணியடிச்சா தத்துவமெல்லாம் தானா வருது கேளப்பா நான் அந்தக் கால சித்தர்கள் போல இந்தக் கால ஆளப்பா ஆண் : உள்ளவரைக்கும் அள்ளி இரைத்து ஆடித் தீர்ப்போம் வாங்கப்பா வாங்கப்பா வாங்கப்பா வாங்கப்பா உள்ளவரைக்கும் அள்ளி இரைத்து ஆடித் தீர்ப்போம் வாங்கப்பா நான் ஓவர் கொஞ்சம் கீழே விழாம கை கொடுத்து தாங்கப்பா…. குழு : தாங்கப்பா….தாங்கப்பா.. தாங்கப்பா.. வைகுண்டம் ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டம் இது உள்ளே போனா தானா தெரியும் வைகுண்டம்