← Back

Oh Balu Song Lyrics

Singers : Sudharshan Ashok and Suchith Suresan Music by : G.V. Prakash Kumar Males : Exam enbathu Ex-lover pola da Oh…oh…oh oh Oh…oh…oh oh Males : Memory-la vanthu thaan Torture pannumda Oh…oh…oh oh Oh…oh…oh oh Chorus : Para para-nu Irukkura age-la Padikanumnu Evan kandupudichaan Love plus love Pannugira stage-la Chaos theory Evan padikka vachaan Chorus : Oh god… Naanga paranthida nenachom Too bad… Oru rekka illaiyae Chorus : Oh god… Idhu rainbow vayasu Too bad… Adha valachittiyae Chorus : Ellaam seriya seivaanae Avan thaan balu oh balu… Avan pola vera yaarumae illa kelu Nee kelu… Chorus : Oscar adhathaan Vangaalanu nenachom Rahman mundhi adha Vangittaarungo First rank adhaiyaachum Vangaalanu padichaa Balu paiyan irukkiraan Mudiyalango Male : Bathroom-il cinema Paattukku thaan bathila Formula-va paatta paadidadaa Syllabus-a ellaam Nee virumbi padikkum Vannathirai puthagamaa padichidadaa Chorus : Ahaa… Romba sariyaga sonnan Balu…oh oh hoo balu… Oho…oo ada avan pol inga Yaaru…ada yaaru Chorus : Ellaam seriya seivaanae Avan thaan balu oh balu… Avan pola vera yaarumae illa kelu Nee kelu… Chorus : Edison mattum Porakkaama irundha Bulb-a kandu pudichiruppom Grahambel mattum illaama irundha Telephone adha uruvaakki iruppom Male : Telephone mattum Podhuminnu irundha Cellphone kaiyil vandhirukkuma Cycle-um bike-um life-innu irundha Benz gethu kaattirukkuma Chorus : Ahaa… Romba sariyaga sonnan Balu…oh oh hoo balu… Oho…oo ada avan pol inga Yaaru…ada yaaru Chorus : Ellaam seriya seivaanae Avan thaan balu oh balu… Avan pola vera yaarumae illa kelu Nee kelu…
பாடகர்கள் : சுதர்ஷன் அசோக் மற்றும் சுஜித் சுரேசன் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ்குமார் ஆண்கள் : எக்ஸாம் என்பது எக்ஸ் லவ்வர் போலடா ஓ…..ஓ……ஓ ஓ….. ஓ…..ஓ……ஓ ஓ….. ஆண்கள் : மெமரில வந்துதான் டார்ச்சர் பண்ணும்டா ஓ…..ஓ……ஓ ஓ….. ஓ…..ஓ……ஓ ஓ….. குழு : பற பறன்னு இருக்குற ஏஜ்ல படிக்கணுமுன்னு எவன் கண்டுபிடுச்சான் லவ் ப்ளஸ் லவ் பண்ணுகிற ஸ்டேஜ்ல Chaos தியரி எவன் படிக்க வச்சான் குழு : ஓ காட்….. நாங்க பறந்திட நினைச்சோம் டூ பேட்…. ஒரு ரெக்க இல்லையே குழு : ஓ காட்….. இது ரெயின்போ வயசு டூ பேட்…. அதை வளைசிட்டியே குழு : எல்லாம் சரியா செய்வானே அவன்தான் பாலு ஓ பாலு அவன் போல யாருமே இல்ல கேளு நீ கேளு குழு : ஆஸ்கர் அதத்தான் வாங்கலானு நினைச்சோம் ரஹ்மான் முந்தி அதை வாங்கிட்டாருங்கோ பர்ஸ்ட் ரேங்க் அதையாச்சும் வாங்கலான்னு படிச்சா பாலு பையன் இருக்கிறான் முடியலைங்கோ ஆண் : பாத்ரூமில் சினிமா பாட்டுக்குதான் பதிலா பார்முலாவ பாட்டா பாடிடடடா சிலபஸ்ச எல்லாம் நீ விரும்பி படிக்கும் வண்ணத்திரை புத்தகமா படிச்சிடடடா குழு : ஆஹா…… ரொம்ப சரியா சொன்னான் பாலு…. ஓ ஓ ஹோ பாலு….. ஓஹோ….ஓ அட அவன் போல் இங்க யாரு….அட யாரு குழு : எல்லாம் சரியா செய்வானே அவன்தான் பாலு ஓ பாலு அவன் போல யாருமே இல்ல கேளு நீ கேளு குழு : எடிசன் மட்டும் பொறக்காம இருந்தா பல்ப்ப கண்டு புடிச்சுருப்போம் கிரஹாம்பெல் மட்டும் இல்லம் இருந்தா டெலிபோன் அத உருவாக்கி இருப்போம் ஆண் : டெலிபோன் மட்டும் போதுமின்னு இருந்தா செல்போன் கையில் வந்திருக்குமா சைக்கிளும் பைக்கும் லைப்ன்னு இருந்தா பென்ஸ் கெத்து காட்டிருக்குமா குழு : ஆஹா…… ரொம்ப சரியாக சொன்னான் பாலு…. ஓ ஓ ஹோ பாலு….. ஓஹோ….ஓ அட அவன் போல் இங்க யாரு….அட யாரு குழு : எல்லாம் சரியா செய்வானே அவன்தான் பாலு ஓ பாலு அவன் போல யாருமே இல்ல கேளு நீ கேளு