← Back

Irandu Kaigal Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. J. Yesudas Music by : M. S. Vishwanathan Male : Haehaehae… Male : Lalaalaalaa… Male : Nananaana naa… Male : Ohoho… Both : Laalaalaa… nananaana naa… Nananaana naa… Male : Irandu kaigal naangaanaal Iruvarukkae thaan edhir kaalam Male : Pagaivargale odungal Puligal irandu varugindrana Both : Irandu kaigal naangaanaal Iruvarukkae thaan edhir kaalam Male : Ratham ondru sitham ondru Eendravalae dheivamenbom Male : Annai endraal pillai endraal Aadudhammaa dhaegamellaam Kangalil aaru kavidhaigal nooru Annaiyin mugamae varalaaru Male : Kangalil aaru kavidhaigal nooru Annaiyin mugamae varalaaru Male : Irandu kaigal naangaanaal Iruvarukkae thaan edhir kaalam Male : Pagaivargale odungal Puligal irandu varugindrana Both : Laala laallaala laallaala laallaala laallaala Lalallaa lalallaa lalallaa Male : Anbin mullai panbin ellai Avalillaiyael naangal illai Male : Vellum sakthi veera sakthi Padaithu vittom thadaigalillai Male : Jeevanum ondru povadhum or naal Annaiyin madiyil pogattumae Both : Irandu kaigal naangaanaal Iruvarukkae thaan edhir kaalam Male : Engum sellum gangai vellam Mudivinilae povadhengae Male : Nenjil unmai naermai kandaal Vaazhkkaiyilae kaanbadhengae Both : Geethaiyil kaettom paadhaiyil kandom Naalaiya ulagam engalukkae Both : Irandu kaigal naangaanaal Iruvarukkae thaan edhir kaalam Whistling : ……………………….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஹே ஹே ஹே ஆண் : லலாலாலா ஆண் : நன நான நா ஆண் : ஓஹ்ஹோ….. இருவர் : லலலலலா…..நானாநான நா நானாநான நா ஆண் : இரண்டு கைகள் நான்கானால் இருவருக்கேதான் எதிர் காலம் ஆண் : பகைவர்களே ஓடுங்கள் புலிகளிரண்டு வருகின்றன ஆண் : இரண்டு கைகள் நான்கானால் இருவருக்கேதான் எதிர் காலம் இருவர் : ரத்தம் ஒன்று சித்தம் ஒன்று ஈன்றவளே தெய்வமென்போம் ஆண் : அன்னை என்றால் பிள்ளை என்றால் ஆடுதம்மா தேகமெல்லாம் கண்களில் ஆறு கவிதைகள் நூறு அன்னையின் முகமே வரலாறு ஆண் : கண்களில் ஆறு கவிதைகள் நூறு அன்னையின் முகமே வரலாறு ஆண் : இரண்டு கைகள் நான்கானால் இருவருக்கேதான் எதிர் காலம் ஆண் : பகைவர்களே ஓடுங்கள் புலிகளிரண்டு வருகின்றன இருவர் : லால லாலலால லாலலால லாலலால லாலலால லாலலால லாலலால ஆண் : அன்பின் முல்லை பண்பின் எல்லை அவள் இல்லையேல் நாங்கள் இல்லை ஆண் : வெல்லும் சக்தி வீரசக்தி படைத்து விட்டோம் தடைகளில்லை ஆண் : ஜீவனும் ஒன்று போவதும் ஓர் நாள் அன்னையின் மடியில் போகட்டுமே இருவர் : இரண்டு கைகள் நான்கானால் இருவருக்கேதான் எதிர் காலம் ஆண் : எங்கும் செல்லும் கங்கை வெள்ளம் முடிவினிலே போவதெங்கே ஆண் : நெஞ்சில் உண்மை நேர்மை கண்டால் வாழ்க்கையிலே காண்பதென்ன இருவர் : கீதையில் கேட்டோம் பாதையில் கண்டோம் நாளைய உலகம் எங்களுக்கே இருவர் : இரண்டு கைகள் நான்கானால் இருவருக்கேதான் எதிர் காலம் விசில் : …………………………………….