← Back

Kannukku Mai Azhagu Song Lyrics

Singer : Unni Menon Music by : A.R. Rahman Male : Hmmmmm..mmmmmmm….mmmmm Male : Kannukku maiyazhagu Kavidhaikku poiyazhagu Kannathil kuzhiyazhagu Kaarkoondhal pennazhagu Male : Kannukku maiyazhagu Kavidhaikku poiyazhagu Kannathil kuzhiyazhagu Kaarkoondhal pennazhagu Male : Ilamaikku nadayazhagu Mudhumaikku narayazhagu Kalvarkku iravazhagu Kaadhalarkku nilavazhagu Male : Nilavukku karayazhagu Paravaikku siragazhagu Nilavukku karayazhagu Paravaikku siragazhagu Avvaikku koonazhagu Annaikku seyazhagu… Male : Kannukku maiyazhagu Kavidhaikku poiyazhagu Kannathil kuzhiyazhagu Kaarkoondhal pennazhagu Male : Vidikaalai vinnazhagu Vidiyum varai pennazhagu Nellukku natrazhagu Thennaikku keetrazhagu Male : Oorukku aarazhagu Oorvalathil therazhagu Oorukku aarazhagu Oorvalathil therazhagu Thamizhukku zha azhagu Thalaivikku naanazhagu… Male : {Kannukku maiyazhagu Kavidhaikku poiyazhagu Kannathil kuzhiyazhagu Kaarkoondhal pennazhagu} (2)
பாடகர் : உன்னி மேனன் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம் ஆண் : கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு கன்னத்தில் குழி அழகு கார் கூந்தல் பெண் அழகு ஆண் : கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு கன்னத்தில் குழி அழகு கார் கூந்தல் பெண் அழகு ஆண் : இளமைக்கு நடை அழகு முதுமைக்கு நரை அழகு கள்வர்க்கு இரவழகு காதலர்க்கு நிலவழகு ஆண் : நிலவுக்கு கரை அழகு பறவைக்கு சிறகழகு நிலவுக்கு கரை அழகு பறவைக்கு சிறகழகு அவ்வைக்கு கூன் அழகு அன்னைக்கு சேய் அழகு ஆண் : கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு கன்னத்தில் குழி அழகு கார் கூந்தல் பெண் அழகு ஆண் : விடிகாலை விண்ணழகு விடியும் வரை பெண் அழகு நெல்லுக்கு நாற்றழகு தென்னைக்கு கீற்றழகு ஆண் : ஊருக்கு ஆறழகு ஊர்வலத்தில் தேர் அழகு ஊருக்கு ஆறழகு ஊர்வலத்தில் தேர் அழகு தமிழுக்கு ழா அழகு தலைவிக்கு நான் அழகு ஆண் : { கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு கன்னத்தில் குழி அழகு கார் கூந்தல் பெண் அழகு } (2)